2015ல் இந்திய மொபைல் இணைய பயனாளர் 16.48 கோடி2015ல் இந்திய மொபைல் இணைய பயனாளர் 16.48 கோடி ... ஆப­ரண தங்கம் விலைசவ­ர­னுக்கு ரூ.216 அதிகரிப்பு ஆப­ரண தங்கம் விலைசவ­ர­னுக்கு ரூ.216 அதிகரிப்பு ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
சென்னைக்கு வருகிறது நிசான் டெரானோ
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 அக்
2013
16:23

சென்னையில் நிசான் டெரானோ நாளை விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. கடந்த ஆகஸ்ட் மாதம் மும்பையில் அறிமுகம் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து, கடந்த மாதம் முதல் முன்பதிவும் நடந்து வருகிறது. இந்த நிலையில், சென்னையில் நிசான் டெரானோ நாளை விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. நிசான் மோட்டால்ஸ் இந்தியப் பிரிவு தலைவர் கெனிசிரோ யமுரா டெரானோவை முறைப்படி விற்பனைக்கு அறிமுகம் செய்து வைக்கிறார். நிசான் டெரானோ 6 விதமான வண்ணங்களில் வருகிறது. பெட்ரோல் மற்றும் டீசலில் வரும் இந்த புதிய எஸ்யூவி டஸ்ட்டர் மற்றும் ஈக்கோஸ்போர்ட்டுக்கு நேர் போட்டியாக இறங்குகிறது. இன்னும் ஒரு சில நாட்களில் டெலிரிவியும் துவங்க உள்ளது. ரூ.8.5 லட்சம் ஆரம்ப விலையில் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)