சிங்கப்பூருக்கு அரிசி  ஏற்றுமதியில் இந்தியா முதலிடம்சிங்கப்பூருக்கு அரிசி ஏற்றுமதியில் இந்தியா முதலிடம் ... சர்வதேச விமான சரக்கு போக்குவரத்து சேவை சிறப்பாக வளர்ச்சி காணும் சர்வதேச விமான சரக்கு போக்குவரத்து சேவை சிறப்பாக வளர்ச்சி காணும் ...
ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.8 உயர்வு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 அக்
2013
01:49

சென்னை : நேற்று, ஆபரண தங்கம் விலை சவரனுக்கு, எட்டு ரூபாய் உயர்ந்து, 22,584 ரூபாய்க்கு விற்பனையானது.சென்னையில், நேற்று முன்தினம், 22 காரட் ஆபரண தங்கம், ஒரு கிராம், 2,822 ரூபாய்க்கும், ஒரு சவரன், 22,576 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. 24 காரட், 10 கிராம் சுத்த தங்கம், 30,180 ரூபாய்க்கு விற்பனையானது.
இந்நிலையில், நேற்று, தங்கம் விலை கிராமுக்கு, ஒரு ரூபாய் உயர்ந்து, 2,823 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு, எட்டு ரூபாய் அதிகரித்து, 22,584 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. 10 கிராம் சுத்த தங்கம், 15 ரூபாய் உயர்ந்து, 30,195 ரூபாய்க்கு விற்பனையானது. ஒரு கிராம் வெள்ளி, 49.60 ரூபாய்க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி, 46,355 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)