சென்னை ஷாப்பிங் மாலில் நவீன 'டாஸ்மாக்' திறப்புசென்னை ஷாப்பிங் மாலில் நவீன 'டாஸ்மாக்' திறப்பு ... ஆபரண தங்கம் விலைசவரனுக்கு ரூ.232 அதிகரிப்பு ஆபரண தங்கம் விலைசவரனுக்கு ரூ.232 அதிகரிப்பு ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
பஜாஜ் நிறுவனத்தின் புதிய டிஸ்கவர் 100 எம் பைக் அறிமுகம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 அக்
2013
15:54

புனே : பஜாஜ் நிறுவனம் தனது புதிய பைக்கான டிஸ்கவர் 100 எம் பைக்கை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தியாவில், ஆட்டோ மொபைல் துறையில், பைக் விற்பனையில் முன்னணியாக இருக்கும் நிறுவனங்களில் பஜாஜ் நிறுவனமும் ஒன்று. இந்நிறுவனம் தனது டிஸ்கவர் பைக்கில் பல்வேறு விதமாகன மாடல்களை அறிமுகம் செய்துள்ளது. இந்நிலையில் இன்று தனது புதிய டிஸ்கவர் 100 எம் ‌பைக்கை புனேயில் அறிமுகம் செய்தது. இந்நிறுவனத்தின் தலைவர் சீனிவாசன் இந்த புதிய பைக்கை அறிமுகம் செய்து வைத்தார்.

டி.டி.எஸ்.-ஐ தொழில்நுட்பத்தில், 4வால்வு இன்ஜின் அமைப்புடன், 100 சி.சி திறன் கொண்ட இந்த பைக் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 84 கிலோ மீட்டர் பயணம் தரும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. மைலேஜ்ஜை அடிப்படையாக வைத்து இந்த பைக் உருவாக்கப்பட்டுள்ளதாக இந்நிறுவனத்தின் தலைவர் கே.சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

சிவப்பு, நீலம், கருப்பு உள்ளிட் ஐந்து வண்ண நிறங்களில் இந்த பைக் கிடைக்கும். டில்லியில் இதன் விலை ரூ.45,996 ஆகும்.

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)