முடிவுக்கு வந்தது அமெரிக்க நிதி சிக்கல்: மசோதாவிற்கு பிரதிநிதிகள் சபை ஒப்புதல்முடிவுக்கு வந்தது அமெரிக்க நிதி சிக்கல்: மசோதாவிற்கு பிரதிநிதிகள் சபை ... ... ஆபரண தங்கம் ஒரு சவரன்ரூ.23 ஆயிரத்தை தாண்டியது ஆபரண தங்கம் ஒரு சவரன்ரூ.23 ஆயிரத்தை தாண்டியது ...
இந்தியாவின் வளர்ச்சி 4.7 சதவீதமாக குறையும் - உலக வங்கி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 அக்
2013
13:01

புதுடில்லி : இந்தியாவின் வளர்ச்சி விகிதம் 4.7 சதவீதமாக குறையும் என உலக வங்கி தெரிவித்துள்ளது. கடந்த ஏப்ரலில் உலக வங்கி, இந்தியாவின் வளர்ச்சி விகிதம், நடப்பாண்டில் 6.1 சதவீதமாகவும், அடுத்தாண்டு 6.7 சதவீதமாக இருக்கும் என கூறியிருந்தது. ஆனால் இப்போது அதை குறைத்துள்ளது.

உலக வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 4.7 சதவீதமாக குறையும் என்று கூறியுள்ளது. நடப்பாண்டில் முதல் காலாண்டில் இந்தியாவின் வர்த்தகம் குறைந்து இருப்பது, கடனுக்கான வட்டி விகிதம் உயர்வு, ஜூலை மாதத்தில் உற்பத்தித் துறையில் ஏற்பட்ட சரிவு, நடப்பு கணக்கு பற்றாக்குறை அதிகரிப்பு போன்றவற்றை பார்க்கும்போது வளர்ச்சி விகிதம் 4.7 சதவீதம் என்ற அளவிலேயே இருக்கும் என உலக வங்கி குறிப்பிட்டுள்ளது.

கடந்தவாரம் தான் பண்ணாட்டு நிதியமைப்பு இந்தியாவின் வளர்ச்சி 3.75 சதவீதமாகத்தான் இருக்கும் என்று கூறியிருந்த நிலையில் இப்போது உலக வங்கியும் இந்தியாவின் வளர்ச்சி குறையும் என்று கூறியுள்ளது. ஆனால் மத்திய பொருளாதார துறை அமைச்சம், நிதியமைச்சகம் எல்லாம் இந்தியாவின் வளர்ச்சி 5 சதவீதமாக இருக்கும் என்று கூறி வருகிறது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)