இறக்குமதி அதிகரிப்பால் இயற்கை ரப்பர் விலை சரிவுஇறக்குமதி அதிகரிப்பால் இயற்கை ரப்பர் விலை சரிவு ... ஆபரண தங்கம் விலைசவரனுக்கு ரூ.240 உயர்வு ஆபரண தங்கம் விலைசவரனுக்கு ரூ.240 உயர்வு ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
டாலருக்கு எதிரானரூபாய் மதிப்பில் முன்னேற்றம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 அக்
2013
00:49

மும்பை:அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு, நேற்று சற்று உயர்ந்தது. நேற்று முன்தினம், ரூபாய் மதிப்பு, 61.65 ஆக இருந்தது. இந்த மதிப்பு, நேற்று, மேலும், 6 காசுகள் அதிகரித்து, 61.59ல் நிலை கொண்டது.அன்னியச் செலாவணி சந்தையில், நேற்று வர்த்தகத்தின் துவக்கத்தில், ரூபாய் மதிப்பு, 61.07 என்ற அளவில் உயர்ந்து காணப்பட்டது.
ஆனால், நண்பகலில், சீனாவின் முக்கிய வங்கிகள், நடப்பாண்டின் முதல் ஆறு மாத காலத்தில், 365 கோடி டாலர் அளவிற்கு, வசூலாகாத கடன்களை தள்ளுபடி செய்துள்ளதாக தகவல் வெளியானது.
இதன் தாக்கத்தால், டாலருக்கு நிகரான ரூபாய் உள்ளிட்ட ஆசிய கரன்சிகளின் மதிப்பு சரிவடைந்தது. எனினும், வர்த்தகத்தின் இறுதியில், ரூபாய் மதிப்பு, சரிவில் இருந்து மீண்டு, சற்றே ஏற்றம் கண்டது.இருந்தபோதிலும், கடந்த ஜனவரி முதல் தற்போது வரை, அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு, 10.69 சதவீதம் குறைந்துள்ளது என்பது, குறிப்பிடத்தக்கது.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)