வர்த்தகம் » பொது
கருவாடு விலை உயர்வு
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
24 அக்2013
14:26

ராமநாதபுரம்:ராமநாதபுரம், ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான மீனவர்கள் கருவாடு உலர வைத்துள்ளனர். தொடர் மழையால், கருவாடு விலை கிலோவிற்கு 20 ரூபாய் வீதம் உயர்ந்துள்ளது.இரண்டு நாட்களுக்கு முன், 350க்கு விற்ற சீலா கருவாடு 370க்கும், 230க்கு விற்ற நெத்திலி (பெரியது) 250க்கும், 130க்கு விற்ற சிறிய நெத்திலி 150க்கும், 160க்கு விற்ற வால கருவாடு 180க்கும், 100க்கு விற்ற கனவா 120க்கும், 100க்கு விற்ற விலமீன் கருவாடு மற்றும் ஊழா கருவாடு 120க்கும், 80க்கு விற்ற கத்தாழை கருவாடு 100க்கும், 50க்கு விற்ற காரல் 60க்கும் விற்கப்படுகிறது. தட்டுப்பாடு அதிகரிப்பால், கருவாடு விலை மேலும் அதிகரிக்கும்.
Advertisement
மேலும் பொது செய்திகள்

இந்தியா வேகமாக வளரும் நாடுஐக்கிய நாடுகள் சபை அறிக்கை அக்டோபர் 24,2013
புதுடில்லி–உலகளவில் வேகமாக வளரும் பெரிய பொருளாதாரமாக இந்தியா இருக்கும் என்றும், நடப்பு ஆண்டில் பொருளாதார ... மேலும்

ஆரோக்கிய பராமரிப்பு துறையில்அதானியின் புதிய நிறுவனம் அக்டோபர் 24,2013
புதுடில்லி–கவுதம் அதானி தலைமையிலான ‘அதானி’ குழுமம், சிமென்ட் துறையில் நுழைந்ததை அடுத்து, அடுத்தகட்டமாக, ... மேலும்

18 ஆயிரம் கோடி ரூபாயை முதலீடு செய்கிறது ‘மாருதி’ அக்டோபர் 24,2013
குருகிராம்–‘மாருதி சுசூகி’ நிறுவனம், ஹரியானா மாநிலத்தில் உள்ள சோனிபாட்டில், ஆண்டுக்கு 10 லட்சம் வாகனங்களை ... மேலும்

பேனா, பென்சில் விலை 30 சதவீதம் வரை உயர்வு அக்டோபர் 24,2013
சேலம்–பேனா, பென்சில் உள்ளிட்ட ‘ஸ்டேஷனரி’ எனப்படும் எழுதுபொருட்களின் விலை, 30 சதவீதம் வரை ... மேலும்

வர்த்தக துளிகள் அக்டோபர் 24,2013
வரலாற்று சரிவில் ரூபாய்டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு, இதுவரை இல்லாத வகையில், நேற்று 77.73 ரூபாயாக ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!