வர்த்தகம் » பொது
டீசல் லிட்டருக்கு ரூ.5 உயர்த்த ; மானிய விலை சிலிண்டர் 6-ஆக குறைக்க பரிந்துரை!!
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
30 அக்2013
16:57
புதுடில்லி : டீசல் விலையை லிட்டருக்கு ரூ.5 உயர்த்தவும், மானிய விலை சிலிண்டரின் எண்ணிக்கையை 6-ஆக குறைக்கவும் கிரிக் பரிக் கமிட்டி பரிந்துரை செய்துள்ளது. இதுதொடர்பாக கிரிக் பரிக் கமிட்டி மத்திய பெட்ரோலிய துறை அமைச்சர் வீரப்ப மொய்லிக்கு சமர்பித்துள்ள அறிக்கையில், பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ.5 உயர்த்தவும், டீசலுக்கான மானிய விலையை லிட்டருக்கு ரூ.6 குறைக்கவும் பரிந்துரை செய்துள்ளது.
இதேப்போல் மண்ணெண்ணெய் விலையை லிட்டருக்கு ரூ.5 உயர்த்தவும், சமையல் எரிவாயு விலையை 250 உயர்த்தவும், மானிய விலையில் தற்போது வழங்கப்பட்டு வரும் 9 சமையல் எரிவாயு சிலிண்டர்களின் எண்ணிக்கையை 6-ஆக குறைக்கவும் இந்த கமிட்டி பரிந்துரைத்துள்ளது.
Advertisement
மேலும் பொது செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு அக்டோபர் 30,2013
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் அக்டோபர் 30,2013
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது அக்டோபர் 30,2013
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி அக்டோபர் 30,2013
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!