ஆபரண தங்கம் விலைசவரனுக்கு ரூ.224 குறைவுஆபரண தங்கம் விலைசவரனுக்கு ரூ.224 குறைவு ... 50 சதவீத குறைந்த கட்டணத்தில் விமான பயணம் 50 சதவீத குறைந்த கட்டணத்தில் விமான பயணம் ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
டாலருக்கு எதிரானரூபாய் மதிப்பு சரிவு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 நவ
2013
00:43

மும்பை: அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு, நேற்று சரிவடைந்தது. நேற்று முன்தினம் ரூபாய் மதிப்பு, 61.23 ஆக இருந்தது. இந்த மதிப்பு, நேற்று, 27 காசுகள் குறைந்து, 61.50ல் நிலை கொண்டது. அன்னியச் செலாவணி வர்த்தகத்தின் துவக்கத்தில், நேற்று ரூபாய் மதிப்பு, 61.37 ஆக இருந்தது. இது ஒரு கட்டத்தில், 61.52 ஆக, மேலும் சரிவடைந்தது.
கடந்த ஒரு மாத காலமாக, ரூபாய் மதிப்பு, 61–62க்கும் இடையே, ஊசலாட்டமாக உள்ளது. கடந்த சில தினங்களாக, பங்குச் சந்தை நன்கு எழுச்சி கண்டுள்ள நிலையிலும், ரூபாய் மதிப்பில் மிகப் பெரிய மாற்றம் இல்லாமல் உள்ளது.இது குறித்து, தனியார் வங்கியை சேர்ந்த முகவர் ஒருவர் கூறியதாவது:எண்ணெய் நிறுவனங்களுக்கு தேவைப்படும் டாலரில், ஒரு பகுதியையாவது, நிதிச் சந்தைக்கு கொண்டு வர வேண்டும். அல்லது, வெளிநாடு வாழ் இந்தியரின், அன்னியச் செலாவணியிலான வங்கி டெபாசிட்டிற்கான இலக்கை எட்ட வேண்டும். இது தொடர்பான அறிவிப்பை, ரிசர்வ் வங்கி விரைவில் வெளியிடும் என, தெரிகிறது.
அதுவரை, அன்னியச் செலாவணி சந்தையில், ரூபாய் மதிப்பில், மிகப் பெரிய மாற்றம் ஏதும் இருக்காது. இவ்வாறு, அவர் தெரிவித்தார்.சிறப்பு ஊக்க திட்டத்தின் கீழ், 20 ஆயிரம் கோடி டாலர் அளவிற்கு, வெளிநாடு வாழ் இந்தியரின் அன்னியச் செலாவணியிலான வங்கி டெபாசிட்டை திரட்ட, ரிசர்வ் வங்கி இலக்கு நிர்ணயித்து உள்ளது.இதற்கான கெடு, நவம்பர், 30ம் தேதி முடிவடைகிறது. இந்நிலையில், 12,100 கோடி டாலர் அளவிற்கே, மேற்கண்ட டெபாசிட் திரட்டப்பட்டு உள்ளது.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)