கனகாம்பரம் பூ கிலோ ரூ.1500 கனகாம்பரம் பூ கிலோ ரூ.1500 ... ஆப­ரண தங்கம் விலைசவ­ர­னுக்கு ரூ.152 குறைவு ஆப­ரண தங்கம் விலைசவ­ர­னுக்கு ரூ.152 குறைவு ...
வர்த்தகம் » சந்தையில் புதுசு
லினோவாவின் பி780 ஸ்மார்ட் போன்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 நவ
2013
14:46

லினோவா நிறுவனம் P780 என்ற பெயர் கொண்ட இந்த ஸ்மார்ட் போனை வெளியிட்டுள்ளது. இந்த ஸ்மார்ட் போன் தற்போது மொபைல் சந்தையில் பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது இதற்கு காரணம் இதில் பல சிறப்பம்சங்கள் இருப்பதுதான். கொரில்லா கிளாஸுடன் வெளிவரும் இந்த மொபைல் 4GB க்கு இன்டர்னல் மெமரியை கொண்டுள்ளது. மேலும் இதன் பிளாஸ்டிக் பேனல் மொபைலை உங்களது பாக்கெட்டில் வைக்கும் போது அதிக எடை இல்லாத தன்மையை உங்களால் உணர முடியும். இது ஆண்ட்ராய்டு 4.2.1 ஜெல்லி பீன் ஓ.எஸ்ஸால் இயங்க கூடியதாகும் இதில் 8MP கேமரா உள்ளது இது உங்களது அழகிய தருணங்களை அதிக கிளாரிடியில் படம் பிடிக்கும் மேலும் இதில் 2MP க்கு பிரண்ட் கேமரா உள்ளது. இதில் 4GB க்கு இன்டர்னல் மெமரி உள்ளது இதில் 3G, 1.2 GHz பிராஸஸர் என அனைத்துமே இந்த மொபைலில் உள்ளது. மற்ற மொபைல்களில் இருக்கும் பேட்டரிகளை விட வலுவான 4000 mAh பேட்டரி இதில் பொருத்தப்பட்டுள்ளது இது அதிக பேட்டரி திறனை உங்களுக்கு தருகிறது. பென்டிரைவ் போட்டு இந்த மொபைலை நாம் பயன்படுத்தலாம் மேலும் பென்டிரைவில் உள்ள டேட்டாக்களை செக் செய்து கொள்ளலாம். இந்த மொபைலில் உள்ள டேட்டா கேப்ளை மற்றொரு மொபைலுக்கு இணைத்து இந்த மொபைலுக்கு அதிலுருந்து நாம் சார்ஜ் செய்து கொள்ளலாம்.

Advertisement

மேலும் சந்தையில் புதுசு செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)