பதிவு செய்த நாள்
02 நவ2013
00:11
சென்னை:நேற்று, ஆபரண தங்கம் விலை சவரனுக்கு, 152 ரூபாய் குறைந்து, 22,888 ரூபாய்க்கு விற்பனையானது.சென்னையில், நேற்று முன்தினம், 22 காரட் ஆபரண தங்கம், ஒரு கிராம், 2,880 ரூபாய்க்கும், ஒரு சவரன், 23,040 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. 24 காரட், 10 கிராம் சுத்த தங்கம், 30,495 ரூபாய்க்கு விற்பனையானது.
இந்நிலையில், நேற்று, தங்கம் விலை கிராமுக்கு, 19 ரூபாய் குறைந்து, 2,861 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. சவரனுக்கு, 152 ரூபாய் சரிவடைந்து, 22,888 ரூபாய்க்கு விற்பனையானது. 10 கிராம் சுத்த தங்கம், 200 ரூபாய் குறைந்து, 30,295 ரூபாய்க்கு விற்பனையானது.ஒரு கிராம் வெள்ளி, 52 ரூபாய்க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி, 48,560 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|