இந்தியர்கள் விரும்பும் சாம்சங் மற்றும் நோக்கியாஇந்தியர்கள் விரும்பும் சாம்சங் மற்றும் நோக்கியா ... நடக்கும் போது மொபைல் போன் பயன்படுத்த வேண்டாமே நடக்கும் போது மொபைல் போன் பயன்படுத்த வேண்டாமே ...
வர்த்தகம் » சந்தையில் புதுசு
எல்.ஜி.ஜி. ப்ரோ லைட் டூயல்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 நவ
2013
21:30

சென்ற அக்டோபர் தொடக்கத்தில், அறிமுகப்படுத்தப்பட்ட எல்.ஜி. நிறுவனத்தின், ஜி ப்ரோ லைட் டூயல் ஸ்மார்ட் போன், அண்மையில் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப் படுத்தப்பட்டது. இதன் அதிக பட்ச விற்பனை விலை ரூ. 22,990 என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் சிறப்பம்சங்கள்: ஐ.பி.எஸ். டிஸ்பிளே காட்சியுடன் 5.5 அங்குல டச் ஸ்கிரீன் திரை, ஒரு கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் டூயல் கோர் ப்ராசசர், ஆண்ட்ராய்ட் 4.1.2 ஜெல்லி பீன் ஆப்பரேட்டிங் சிஸ்டம்,டூயல் சிம் இயக்கம், BSI சென்சார் கொண்ட 8 எம்.பி. திறனுடன் கூடிய கேமரா, எல்.இ.டி. ப்ளாஷ், இரண்டாவதாக, வீடியோ அழைப்பிற்கென 1.3 எம்பி திறன்
கொண்ட கேமரா, 3.5 மிமீ ஆடியோ ஜாக், எப்.எம். ரேடியோ, ஒரு ஜிபி ராம் மெமரி, 32 ஜிபி வரை அதிகப்படுத்தும் திறனுடன் ஸ்டோரேஜ் மெமரி 8 ஜிபி, நெட்வொர்க் இணைப்பிற்கு 3ஜி, வை பி, மற்றும் A2DP இணைந்த புளுடூத் 3 ஆகியவை உள்ளன. இதன் பரிமாணம் 150.2 x76.9 x 9.48 மிமீ. இதன் பேட்டரி 3140 mAh திறன் கொண்டது.

Advertisement

மேலும் சந்தையில் புதுசு செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)