பொங்கல் இலவச, வேட்டி சேலை உற்பத்திக்கு நெசவாளர்களுக்கு 2,655 டன் நூல் வழங்கல்பொங்கல் இலவச, வேட்டி சேலை உற்பத்திக்கு நெசவாளர்களுக்கு 2,655 டன் நூல் ... ... உச்சத்தில் தங்கம் விலை1 சவரன் ரூ.23 ஆயிரம் உச்சத்தில் தங்கம் விலை1 சவரன் ரூ.23 ஆயிரம் ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
அக்டோபரில் கார் விற்பனை சரிவு - பைக் விற்பனை உயர்வு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 நவ
2013
14:31

புதுடில்லி : இந்தியாவில் அக்டோபர் மாதத்தில் கார்களின் விற்பனை 4 சதவீதம் சரிந்தும், பைக்குகள் விற்பனை 18 சதவீதம் உயர்ந்து இருக்கிறது. இந்தியன் ஆட்டோமொபைல் உற்பத்தி கழகம் அக்டோபர் மாதத்தில் உள்நாட்டில் விற்பனையான கார்களின் பட்டி‌யலை வெளியிட்டுள்ளது. இதில் கார்களின் விற்பனை 3.88 சதவீதம் சரிந்து 1,63,199-ஆக உள்ளது. கடந்தாண்டு இதேகாலக்கட்டத்தில் இது 1,69,788-ஆக இருந்தது.

அதேசமயம் இருசக்கர வாகனங்களின் எண்ணிக்கை 18 சதவீதம் உயர்ந்து 15,16,291-ஆக உள்ளது. கடந்தாண்டு இது 12,85,015-ஆக இருந்தது. கனரக வாகனங்களின் விற்‌பனையும் 19.77 சதவீதம் சரிந்து 53,533-ஆக உள்ளது. கடந்தாண்டு இது 66,722-ஆக இருந்தது.

கடந்த ஒன்பது மாதங்களாக சரிவில் இருந்த கார்களின் விற்பனைய ஆகஸ்ட் மற்றும் செப்டம்பரில் சற்று மீட்சி கண்டது, இருப்பினும் அக்டோபரில் சரிவு ஏற்பட்டுள்ளது, இதற்கு முக்கிய காரணம் பணவீக்கம் அதிகரிப்பு மற்றும் வாகனங்களுக்கான கடன் வட்டி விகிதம் உயர்வு போன்றவையே. இருப்பினும் தொடர்ந்து பண்டிகை காலங்கள் வர இருப்பதால் சிறிய ரக கார்களுக்கான தேவை அதிகரித்து இருப்பதாலும் இனி வரும் காலங்களில் கார்களின் விற்பனை அதிகரிக்கும் என இந்தியன் ஆட்டோமொபைல் உற்பத்தி கழகத்தின் டைரக்டர் ஜெனரல் விஷ்ணு மாத்தூர் தெரிவித்துள்ளார்.

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)