தங்கம் விலை சவரனுக்கு ரூ.72 உயர்ந்ததுதங்கம் விலை சவரனுக்கு ரூ.72 உயர்ந்தது ... மதுரையில் அமைகிறது "மெகா' காய்கறி வணிக வளாகம் மதுரையில் அமைகிறது "மெகா' காய்கறி வணிக வளாகம் ...
டாட்டா டொகொமோ வழங்கும் எல்லையற்ற இசை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 நவ
2013
15:23

தன் ப்ரி பெய்ட் வாடிக்கையாளர்களுக்கு, டாட்டா டொகோமோ மொபைல் சேவை நிறுவனம், எல்லையற்ற இசையினை (Endless Music) அளிக்கிறது. Hungama Mobile என்ற நிறுவனத்துடன் இணைந்த இந்த மதிப்பு கூட்டு சேவை வழங்கப்படுகிறது. இந்த சேவை கேட்டு பதிந்து கொள்பவர்கள், தேர்ந்தெடுக்கப்படும் கட்டண சேவைக்கேற்ப குறிப்பிட்ட காலத்திற்கு பாடல்களைக் கேட்டு மகிழலாம். இதற்கு எந்த தனி சாப்ட்வேர் அப்ளிகேஷனும் தேவையில்லாததால், சாதாரண தொடக்க நிலை போன் வைத்துள்ளவர்களும், இந்த சேவையினைப் பெற்று பயன்படுத்தலாம்.

எந்த பாடலாவது, மனதைக் கவர்ந்தால், அதனைத் தங்கள் காலர் ட்யூனாக அமைத்துக் கொள்ளும் வசதியும் தரப்படுகிறது. ஆனால், அதற்கெனத் தனிக் கட்டணம் செலுத்த வேண்டும். இது மூன்று நிலைகளில் கிடைக்கிறது. 300 நிமிடங்களுக்கானது ஆர்.சி.46, 600 நிமிடங்களுக்கு ஆர்.சி. 92 மற்றும் 1,000 நிமிடங்களுக்கு ஆர்.சி.131. முதல் இரண்டும் ஒரு மாத காலத்திற்குள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மூன்றாவது திட்டத்திற்கு, இரண்டு மாத கால அவகாசம் தரப்படுகிறது.

59090 என்ற கட்டணமில்லா எண்ணுக்கு டயல் செய்து, இந்த சேவையினைப் பெறலாம். செலுத்தப்படும் கட்டணம், கால அவகாசம் முடிந்த பின்னர் அல்லது குறிப்பிட்ட நிமிடங்கள், பாடல்களைக் கேட்டு முடித்த பின்னர் காலாவதியாகிவிடும். தற்போதைக்கு ஆந்திர மாநிலத்தில் உள்ள இந்த திட்டம், விரைவில் மற்ற மாநிலங்களுக்கும் விரிவுபடுத்தப்படும் என டாட்டா டொகோமோ அறிவித்துள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)