மதுரையில் அமைகிறது "மெகா' காய்கறி வணிக வளாகம்மதுரையில் அமைகிறது "மெகா' காய்கறி வணிக வளாகம் ... டால­ருக்கு எதி­ரானரூபாய் மதிப்பில் சரிவு டால­ருக்கு எதி­ரானரூபாய் மதிப்பில் சரிவு ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
சென்செக்ஸ் 180 புள்ளிகள் சரிந்தது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 நவ
2013
16:42

மும்பை : வாரத்தின் இரண்டாம் நாளில் இந்திய பங்குசந்தைகள் சரிவுடன் முடிந்தன. கச்சா எண்ணெய் மற்றும் வங்கி தொடர்பான பங்குகளை முதலீட்டாளர்கள் அதிகளவு விற்க தொடங்கியதால் இந்த சரிவு ஏற்பட்டது.

வர்த்தகநேர முடிவில் மும்பை பங்குசந்தையின் சென்செக்ஸ் 180.06 புள்ளிகள் சரிந்து 20,425.02-ஆகவும், தேசிய பங்குசந்தையின் நிப்டி 56.25 புள்ளிகள் சரிந்து 6,059.10-ஆகவும் முடிந்தன.

சென்செக்ஸை அளவிட உதவும் 30 பங்குகளில் ஐசிஐசிஐ., எச்டிஎப்சி, ரிலையன்ஸ், ஓன்ஜிசி., ஐ.ஓ.சி., எச்.பி.சி.எல்., பி.பி.சி.எல்., உள்ளிட்ட நிறுவன பங்குகள் சரிவை சந்தித்தன. அதேசமயம் டாடா மோட்டார்ஸ், பெல் போன்ற நிறுவன பங்குகள் நல்ல ஏற்றம் கண்டன.

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி–உலகளவில் வேகமாக வளரும் பெரிய பொருளாதாரமாக இந்தியா இருக்கும் என்றும், நடப்பு ஆண்டில் பொருளாதார ... மேலும்
business news
புதுடில்லி–கவுதம் அதானி தலைமையிலான ‘அதானி’ குழுமம், சிமென்ட் துறையில் நுழைந்ததை அடுத்து, அடுத்தகட்டமாக, ... மேலும்
business news
குருகிராம்–‘மாருதி சுசூகி’ நிறுவனம், ஹரியானா மாநிலத்தில் உள்ள சோனிபாட்டில், ஆண்டுக்கு 10 லட்சம் வாகனங்களை ... மேலும்
business news
சேலம்–பேனா, பென்சில் உள்ளிட்ட ‘ஸ்டேஷனரி’ எனப்படும் எழுதுபொருட்களின் விலை, 30 சதவீதம் வரை ... மேலும்
business news
வர்த்தக துளிகள் நவம்பர் 26,2013
வரலாற்று சரிவில் ரூபாய்டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு, இதுவரை இல்லாத வகையில், நேற்று 77.73 ரூபாயாக ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)