தங்க நகைகள் இறக்குமதியில் ரூ.225 கோடி வரி ஏய்ப்பு: 300 நிறுவனங்கள் சிக்கின; தாய்லாந்து அதிகாரிகள் உடந்தை!தங்க நகைகள் இறக்குமதியில் ரூ.225 கோடி வரி ஏய்ப்பு: 300 நிறுவனங்கள் சிக்கின; ... ... ரயில் பயணிகள் ஹெல்ப்லைன் : தமிழகத்தில் 3.3 லட்சம் பேர் பயனடைவு ரயில் பயணிகள் ஹெல்ப்லைன் : தமிழகத்தில் 3.3 லட்சம் பேர் பயனடைவு ...
ரூபாயின் மதிப்பில் சரிவு - ரூ.62.44
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 நவ
2013
10:11

மும்பை : வாரத்தின் கடைசிநாளான இன்று(நவ., 29ம் தேதி, வெள்ளிக்கிழமை) இந்திய ரூபாயின் மதிப்பில் ஏற்றம் கண்டு, இறுதியில் சரிவில் முடிந்தது. வர்த்தகநேர துவக்கத்தில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 14 காசுகள் உயர்ந்து ரூ.62.27-ஆக இருந்தது. தொடர்ந்து வர்த்தகநேர முடிவில் ரூபாயின் மதிப்பு 3 காசுகள் சரிந்து ரூ.62.44-ஆக முடிந்தது. முன்னதாக நேற்று ரூபாயின் மதிப்பு ரூ.62.41-ஆக இருந்தது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி : மத்திய அரசு, சர்க்கரை ஏற்றுமதியை கட்டுப்படுத்துவது குறித்து திட்டமிட்டு வருவதாக வந்த செய்தியை ... மேலும்
business news
வர்த்தக துளிகள் நவம்பர் 29,2013
பின்வாங்கும் ‘ஓயோ’ நிறுவனம்விருந்தோம்பல் துறையை சேர்ந்த, ‘ஓயோ’ நிறுவனம், சந்தை சூழல்கள் ஓரளவு சரியான பிறகு, ... மேலும்
business news
பெருந்தொற்றின் பாதிப்பு மற்றும் பொருளாதார நிச்சயமற்ற சூழல் காரணமாக சில்லரை முதலீட்டாளர்களின் எண்ணிக்கை ... மேலும்
business news
தொழில்முனைவு கனவு பலருக்கு இருக்கலாம். சிலர் துவக்கத்திலேயே தொழில் முனைவு பாதையை தேர்வு செய்து பயணிக்கலாம். ... மேலும்
business news
மேற்கோள் நவம்பர் 29,2013
மேம்பட்ட நிதி அமைப்பு மற்றும் துடிப்பான வர்த்தக சூழல் காரணமாக உக்ரைன் போர் போன்ற சர்வதேச நெருக்கடிகளின் ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)