நடப்பு கணக்கு பற்­றாக்­குறை 520 கோடி டால­ராக சரிவுநடப்பு கணக்கு பற்­றாக்­குறை 520 கோடி டால­ராக சரிவு ... வர்த்­தக  எரி­வாயு உரு­ளையின் விலை ரூ.1,880 ஆக அதிகரிப்பு வர்த்­தக எரி­வாயு உரு­ளையின் விலை ரூ.1,880 ஆக அதிகரிப்பு ...
டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு உயர்வு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 டிச
2013
00:44

மும்பை: அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு உயர்ந்துள்ளது.கடந்த வாரம், இறுதி வர்த்தக தினத்தில், ரூபாய் மதிப்பு, 62.44 ஆக இருந்தது. இந்த மதிப்பு, நேற்று, 12 காசுகள் அதிகரித்து, 62.32ல் நிலை கொண்டது.அன்னியச் செலாவணி வர்த்தகத்தின் துவக்கத்தில், ரூபாய் மதிப்பு, 62.24ஆக காணப்பட்டது. இது, வர்த்தகத்தின் இடையே, ஒரு கட்டத்தில், 62.20 வரை உயர்ந்தது.இந்திய பங்குச் சந்தைகளில், வர்த்தகம் நன்கு இருந்ததால், அன்னிய நிதி நிறுவனங்களின் பங்கு முதலீடு அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.இதனால், வங்கிகள், ஏற்றுமதி நிறுவனங்கள் ஆகியவை, அதிக அளவில் டாலரை விற்பனை செய்தன. இதன் காரணமாக, டாலருக்கான தேவை குறைந்து, ரூபாய் மதிப்பு உயர்ந்துள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)