ஆபரண தங்கம் விலைசவரனுக்கு ரூ.56 குறைவுஆபரண தங்கம் விலைசவரனுக்கு ரூ.56 குறைவு ... வரத்து அதிகரிப்பால்பெரிய வெங்காயம் விலை சரிவு வரத்து அதிகரிப்பால்பெரிய வெங்காயம் விலை சரிவு ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
அமெரிக்க டாலருக்கு எதிரானரூபாய் மதிப்பு 62.06 ஆக உயர்வு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 டிச
2013
00:12

மும்பை: அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு, சிறப்பான அளவில் உயர்ந்துள்ளது.நேற்று முன்தினம் ரூபாய் மதிப்பு, 62.37 ஆக இருந்தது. இந்த மதிப்பு, நேற்று, 31 காசுகள் உயர்ந்து, 62.06 ல் நிலை கொண்டது.அன்னியச் செலாவணி வர்த்தகத்தின் துவக்கத்தில், ரூபாய் மதிப்பு, 62.40 ஆக காணப்பட்டது. இது, வர்த்தகத்தின் இடையே, ஒரு கட்டத்தில், 62.55 வரை சென்றது.
வங்கிகள், இறக்குமதி நிறுவனங்கள் அதிக அளவில் டாலரை விற்பனை செய்ததால், ரூபாய் மதிப்பு உயர்ந்துள்ளது.மேலும், அன்னியச் செலாவணி சந்தையில்,முதலீட்டாளர்கள், மிகுந்த எச்சரிக்கையுடன்வர்த்தகம் மேற்கொண்டு வருகின்றனர். இதன் காரணமாக, நேற்று பிற்பகலில், டாலருக்கான தேவை குறைந்து, ரூபாய் மதிப்பு உயரத் துவங்கியது.
 

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)