ஆபரண தங்கம் விலைசவரனுக்கு ரூ.56 குறைவுஆபரண தங்கம் விலைசவரனுக்கு ரூ.56 குறைவு ... பாசுமதி ஏற்றுமதி 40 லட்சம் டன்னை தாண்டும் புதிய ரகம், தேவை அதிகரிப்பு பாசுமதி ஏற்றுமதி 40 லட்சம் டன்னை தாண்டும் புதிய ரகம், தேவை அதிகரிப்பு ...
வரத்து அதிகரிப்பால்பெரிய வெங்காயம் விலை சரிவு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 டிச
2013
00:22

திண்டுக்கல்: திண்டுக்கல் வெங்காய சந்தையில், பெரிய வெங்காயம் வரத்து அதிகரித்துள்ளதால், அதன் விலை சரிவடைந்துள்ளது. அதேசமயம், சின்ன வெங்காயத்தின் விலை மீண்டும் உயர்ந்துள்ளது.தமிழகத்தில் உள்ள முக்கிய வெங்காய சந்தைகளில், திண்டுக்கல் சந்தையும் ஒன்று.இச்சந்தை, திங்கள், புதன், வெள்ளி ஆகியநாட்களில் இயங்குகிறது.
இங்கிருந்து இலங்கை, மலேசியா உள்ளிட்ட பல நாடுகளுக்கு, வெங்காயம்ஏற்றுமதி செய்யப்படுகிறது.சந்தைக்கு நேற்று பெரிய வெங்காயம் (பல்லாரி) வரத்து அதிகமாக இருந்தது. பெங்களூரு, நாசிக், ஆந்திராவில் இருந்து நேற்று மட்டும், 12 லாரிகளில் பெரிய வெங்காயம் வந்தது (ஒரு லாரிக்கு 15 டன்).
இவை, கிலோ 20 ரூபாய் முதல் 30 ரூபாய் வரை விற்கப்பட்டன. கடந்த வாரம் பெரிய வெங்காயம்கிலோ 50 ரூபாய் முதல் 70 ரூபாய் வரை ற்பனையானது. திருப்பூர், துரையூர், ஆண்டிபட்டி, ஒட்டன்சத்திரம் பகுதிகளில் இருந்து சின்ன வெங்காயம் வரத்து உள்ளது.
தற்போது பெய்யும் திடீர்மழையால், சின்னவெங்காயத்தின்வரத்து குறைந்துள்ளது. இதனால், திண்டுக்கல் வெங்காய சந்தையில், ஒரு கிலோ சின்ன வெங்காயம் 50 ரூபாய் முதல்70 ரூபாய் வரை விற்கப்பட்டது. கடந்தவாரம் சின்ன வெங்காயத்தின் விலை கிலோ 40 ரூபாய் முதல் 50 ரூபாய் வரை இருந்தது. வரத்து குறைவால், கடந்த வாரத்தை விட, விலை உயர்ந்துள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)