டாலருக்கு எதிரானரூபாய் மதிப்பு மேலும் உயர்வுடாலருக்கு எதிரானரூபாய் மதிப்பு மேலும் உயர்வு ... கடலை எண்ணெய், பொரி கடலை, சர்க்­கரை விலை குறைந்­தது : பருப்பு விலையில் மாற்றம் இல்லை கடலை எண்ணெய், பொரி கடலை, சர்க்­கரை விலை குறைந்­தது : பருப்பு விலையில் ... ...
ஜே.எஸ்.டபிள்யூ. ஸ்டீல்உருக்கு உற்­பத்தி அதி­க­ரிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 டிச
2013
03:09

புது­டில்லி: சென்ற நவம்பரில், ஜே.எஸ்.டபிள்யூ. ஸ்டீல் நிறு­வ­னத்தின் உருக்கு உற்­பத்தி, 78 சத­வீதம் அதி­க­ரித்து, 10.72 லட்சம் டன்­னாக உயர்ந்­துள்­ளது. இது, கடந்­த ஆண்டின் இதே மாதத்தில், 6.03 லட்சம் டன்­னாக இருந்­தது.உள்­நாட்டில், மோட்டார் வாகனம், நுகர்வோர் சாதன தயா­ரிப்பு துறை­களில், உருக்கு தக­டு­க­ளுக்­கான தேவை சிறப்­பான அளவில் வளர்ச்சி கண்­டுள்­ளது.இதன் கார­ண­மாக, மதிப்­பீட்டு மாதத்தில், இந்­நி­று­வ­னத்தின் உருக்கு தகடு உற்­பத்தி, 61 சத­வீதம் அதி­க­ரித்து, 5.15 லட்ம் டன்­னி­லி­ருந்து, 8.31 லட்சம் டன்­னாக வளர்ச்சி கண்­டுள்­ளது.அதே­ச­மயம், கட்­டு­மான துறையில் அதி­க­ளவில் பயன்­ப­டுத்­தப்­படும், உருக்கு கம்­பி­களின் உற்­பத்தி, 14 சத­வீத சரி­வ­டைந்து, 1.67 லட்சம் டன்­னி­லி­ருந்து, 1.44 லட்சம் டன்­னாக குறைந்­துள்­ளது.


Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)