பொருளாதார நெருக்கடி ஏன்...? சிதம்பரம் விளக்கம்பொருளாதார நெருக்கடி ஏன்...? சிதம்பரம் விளக்கம் ... மசோதாக்களை நிறைவேற்ற விடுங்கள் - அரசியல் கட்சியினருக்கு ரகுராம் ராஜன் வேண்டுகோள் மசோதாக்களை நிறைவேற்ற விடுங்கள் - அரசியல் கட்சியினருக்கு ரகுராம் ராஜன் ... ...
நவம்பரில் ஏற்றுமதி 24.6 பில்லியன் டாலராக உயர்வு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 டிச
2013
14:11

புதுடில்லி : நடப்பாண்டில், நவம்பர் மாதத்துக்கான ஏற்றுமதி அறிக்கை வெளியாகியுள்ளது. இதில் நவம்பர் மாதத்தில் ஏற்றுமதி 5.86 சதவீதம் உயர்ந்து 24.6 பில்லியன் டாலராக உள்ளது. இதேப்போல் கடந்த இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இறக்குமதிய 16.37 சதவீதம் சரிந்து 33.83 பில்லியன் டாலராக இருக்கிறது.

நடப்பு கணக்கு பற்றாக்குறையை பொறுத்தமட்டில் மத்திய அரசு மேற்கொண்ட பல அதிரடி நடவடிக்கையால் 9.22 பில்லியன் டாலராக சரிந்துள்ளது. கடந்தாண்டு இதேகாலகட்டத்தில் இது 17.2 பில்லியன் டாலராக இருந்தது.

தங்கம் - வெள்ளி இறக்குமதியும் வெகுவாக குறைந்துள்ளது. நவம்பரில் இது 1.05 பில்லியன் டாலராக இருக்கிறது. கடந்தாண்டு இது 5.4 பில்லியன் டாலராக இருந்தது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)