தங்கம் விலை ரூ.104 குறைந்ததுதங்கம் விலை ரூ.104 குறைந்தது ... ஆபரண தங்கம் விலைசவரனுக்கு ரூ.104 குறைவு ஆபரண தங்கம் விலைசவரனுக்கு ரூ.104 குறைவு ...
வர்த்தகம் » கம்மாடிட்டி
தொழில் துறை உற்பத்தி1.8 சதவீதமாக குறைந்தது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 டிச
2013
00:19

புதுடில்லி: நாட்டின் தொழில் துறை உற்பத்தி, நடப்பாண்டு அக்டோபர் மாதத்தில், மைனஸ், 1.8 சதவீதமாக சரிவடைந்துள்ளது. இது, கடந்தாண்டு இதே மாதத்தில், 8.4 சதவீதமாக அதிகரித்து காணப்பட்டது.கணக்கீட்டு மாதத்தில், தயாரிப்பு துறை உற்பத்தி, மைனஸ், 2 சதவீதமாக பின்னடைவை கண்டுள்ளது. இது, கடந்தாண்டின் இதே மாதத்தில், 9.9 சதவீதம் என்ற அளவில், உயர்ந்து காணப்பட்டது.
மேலும், சுரங்க துறை உற்பத்தியும், மதிப்பீட்டு மாதத்தில், மைனஸ், 3.5 சதவீதமாக சரிவடைந்துள்ளது. இது, சென்ற ஆண்டின் இதே மாதத்தில், மைனஸ், 0.2 சதவீதம் என்ற அளவில் சரிவை கண்டிருந்தது.சென்ற அக்டோபரில், மின் துறை உற்பத்தி, 1.3 சதவீதமாக உயர்ந்துள்ளது. கடந்தாண்டு இதே மாதத்தில் இத்துறையின் உற்பத்தி, 5.5 சதவீதமாக அதிகரித்து காணப்பட்டது.நாட்டின் தொழில் துறை உற்பத்தி பின்னடைவை கண்டுள்ள நிலையில், சென்ற நவம்பர் மாதத்தில், சில்லரை பணவீக்கமும், 11.24 சதவீதமாக அதிகரித்துள்ளது. இது, கடந்த ஒன்பது மாதங்களில் இல்லாத அளவு, என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

மேலும் கம்மாடிட்டி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)