நேரடி வரி வசூல் ரூ4.12 லட்சம் கோடிநேரடி வரி வசூல் ரூ4.12 லட்சம் கோடி ... ரபி பருவ பயிர் சாகுபடி பரப்பு 6 சதவீதம் அதிகரிப்பு ரபி பருவ பயிர் சாகுபடி பரப்பு 6 சதவீதம் அதிகரிப்பு ...
ஒரு சவரன் தங்கம் ரூ.64 உயர்வு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 டிச
2013
00:17

சென்னை:நேற்று, தங்கம் விலை கிரா­முக்கு, எட்டு ரூபாய் உயர்ந்து, 2,784 ரூபாய்க்கு விற்­பனை செய்­யப்­பட்­டது. சவ­ர­னுக்கு, 64 ரூபாய் அதி­க­ரித்து, 22,272 ரூபாய்க்கு விற்­ப­னை­யா­னது. 10 கிராம் சுத்த தங்கம், 70 ரூபாய் உயர்ந்து, 29,770 ரூபாய்க்கு விற்­ப­னை­யா­னது.
சென்­னையில், நேற்று முன்­தினம், 22 காரட் ஆப­ரண தங்கம், ஒரு கிராம், 2,776 ரூபாய்க்கும், ஒரு சவரன், 22,208 ரூபாய்க்கும் விற்­பனை செய்­யப்­பட்­டது. 24 காரட், 10 கிராம் சுத்த தங்கம், 29,700 ரூபாய்க்கு விற்­ப­னை­யா­னது. நேற்று, ஒரு கிராம் வெள்ளி, 6.50 ரூபாய்க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி, 43,465 ரூபாய்க்கும் விற்­பனை செய்யப்பட்­டது.
கடந்த வாரத்தில் மட்டும், ஆப­ரண தங்கம் விலை சவ­ர­னுக்கு, 224 ரூபாய் சரி­வ­டைந்­துள்­ளது.சர்­வ­தேச அளவில், கடந்த வாரத்தில், ஒரு அவுன்ஸ் தங்கம் விலை, 25 - 40 டாலர் வரை குறைந்­தது. இதனால், உள்­நாட்டில், தங்க ஆப­ர­ணங்கள் விலை சரிவ­டைந்து காணப்­பட்­டது.கடந்த திங்­க­ளன்று (16ம் தேதி), ஒரு கிராம் தங்கம், 2,812 ரூபாய்க்கும், ஒரு சவரன், 22,496 ரூபாய்க்கும் விற்­ப­னை­யா­னது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)