வர்த்தகம் » கம்மாடிட்டி
வெங்காயம் விலை வீழ்ச்சி
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
26 டிச2013
13:53
திண்டுக்கல் : பெரம்பலூர், விளாத்திகுளம், உடுமலைபேட்டை பகுதிகளில், சின்னவெங்காயம் விளைச்சல் அதிகமாக இருப்பதால், மதுரை, திருச்சி, ஒட்டன்சத்திரம், திண்டுக்கல் மார்க்கெட்டிற்கு, வரத்து அதிகரித்துள்ளது. தினமும் 3,000 மூடைகள் வரை வந்த திண்டுக்கல் மார்க்கெட்டிற்கு, நேற்று மட்டும் 6,000 மூடைகள் வந்தது. இதனால், ஒரு கிலோ வெங்காயத்தின் விலை ரூ.15 ஆக குறைந்தது. கடந்த வாரம் ஒரு கிலோ ரூ.40 க்கு விற்கப்பட்டது. அதேபோல், கடந்த வாரம் ரூ.30 க்கு விற்கப்பட்ட பெல்லாரி வெங்காயம், நேற்று ரூ.13 ஆக குறைந்தது.
Advertisement
மேலும் கம்மாடிட்டி செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு டிசம்பர் 26,2013
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் டிசம்பர் 26,2013
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது டிசம்பர் 26,2013
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி டிசம்பர் 26,2013
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!