சென்னை "பீனிக்ஸ்' மாலில் நவீன டாஸ்மாக் கடை துவக்கம்சென்னை "பீனிக்ஸ்' மாலில் நவீன டாஸ்மாக் கடை துவக்கம் ... தங்க நகைகள் இறக்குமதிக்கு தடை விதிக்க திட்டம் தங்க நகைகள் இறக்குமதிக்கு தடை விதிக்க திட்டம் ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
வாகன செய்திகள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 டிச
2013
15:15

ஹூண்டாய் மோட்டார் இந்தியா பவுண்டேஷன், தங்கள் நிறுவன சமுதாய பொறுப்பின் அடையாளமாக, தி எபிலிட்டி பீபிள் என்ற அரசு சாரா நிறுவனத் தலைவரான, திலிப் பேட்ரோவிற்கு வெர்னா கார் ஒன்றை நன்கொடையாக கொடுத்துள்ளது. இந்த காரை, திலிப் பேட்ரோ நாட்டின் மூலை முடுக்கெல்லாம் ஓட்டி, சாலை விபத்தில் காயமடைந்தோர்க்கு, எந்த தயக்கமும் இன்றி, உதவி செய்ய வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தி, பிரசாரம் செய்ய உள்ளார்.

பஜாஜ் ஆட்டோ, தங்களின் புதிய பல்சர் 200என்.எஸ்., பைக்கை, ட்யூவல் டோன் நிறங்களில் அறிமுகப்படுத்தியுள்ளது. பேஷன் ரெட் உடன் எபோனி ப்ளாக், சபைர் பூளு உடன் எபோனி ப்ளாக் மற்றும் புதுமையான மெட்டாலிக் வொய்ட் உடன், எபோனி ப்ளாக் என்ற மூன்று ட்யூவல் - டோன் நிறங்களுடன், முழுமையான எபோனி ப்ளாக் சேர்த்து, நான்கு நிறங்களை பல்சர் 200என்எஸ் பைக்கில் அறிமுகப்படுத்தியுள்ளது.

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)