சென்னை "பீனிக்ஸ்' மாலில் நவீன டாஸ்மாக் கடை துவக்கம்சென்னை "பீனிக்ஸ்' மாலில் நவீன டாஸ்மாக் கடை துவக்கம் ... தங்க நகைகள் இறக்குமதிக்கு தடை விதிக்க திட்டம் தங்க நகைகள் இறக்குமதிக்கு தடை விதிக்க திட்டம் ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
சுசூகி ஆம்னிக்கு சிறப்பு சலுகை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 டிச
2013
15:20

மாருதி சுசூகி ஆம்னி, இந்தியாவிலேயே மிக அதிகமாக விற்பனையாகும் கார்களில் ஒன்றாக திகழ்கிறது. இன்று, 15 லட்சத்திற்கும் அதிகமாக, ஆம்னி விற்பனை செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொருவரின் தனிப்பட்ட மற்றும் தொழில்முறை தேவைகளை பூர்த்தி செய்கின்ற, ஓர் மிகச்சிறந்த பன் முகபயன்பாட்டு வாகனமாக, மாருதி சுசூகியின் ஆம்னி இருந்து கொண்டிருக்கிறது.

இன்று ஆம்னி சிறு மற்றும் நடுத்தர தொழில் அதிபர் ஆகிய, இந்த இரு சாராரின் வியாபார மற்றும் குடும்ப தேவைகளை பூர்த்தி செய்து கொண்டிருக்கிறது. அதிக இடவசதி, ஏறி இறங்க Sliding Door மற்றும் வாடிக்கையாளர்கள் வசதிக்கேற்ப, 5 மற்றும் 8 இருக்கை வசதியுடன் கிடைக்கிறது.

இந்த டிசம்பரில் ஆம்னி வாங்குவோர்க்கு இதுவரை இல்லாத, அதிக சலுகையாக, 45 ஆயிரம் ரூபாய் எக்ஸ்சேன்ஜ் செய்பவர்கும் மற்றும் எக்ஸ்சேன்ஜ் அல்லாத வாடிக்கையாளர்களுக்கு, தங்களது, இருசக்கர வாகன RCயின் நகலை காண்பித்து, 5000 ரூபாய் சிறப்பு சலுகையாக வழங்கப்படுகிறது.

ஆம்னியின் ஆரம்ப விலை, 2.71 லட்சம் மற்றும் OMNI School Van Ambulance, Cargo ஆகிய வகைகளில் கிடைக்கிறது. பல்வேறு சிறப்பம்சங்களையும் பெற்று, குடும்பத்திற்கும் வியாபாரத்திற்கும் உகந்த, ஒரு தலை சிறந்த வாகனமாக மாருதி சுசூகியின் ஆம்னி, அதன் வாடிக்கையாளர்களால் கொண்டாடப்படுகிறது.

மேலும் விவரங்களுக்கு - 97898 04259

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)