பதிவு செய்த நாள்
28 டிச2013
17:36

இந்திய காவாசாகி மோட்டர்ஸ், உலகளவில் பிரபலமான, தன் இரண்டு அதிநவீன செயல்திறன் கொண்ட, ஙூ1000 மற்றும் நின்ஜா 1000 மாடல்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த இரு அதிசிறந்த செயல்திறன் கொண்ட பைக்குகளும் அற்புதமான ஆற்றல், இழுப்பு விசை, சுலபமாக கையாளும் திறன் மற்றும் சூப்பர் - ஸ்போர்ட் ஸ்டைலான தோற்றம் கொண்டு, வடிவமைக்கப்பட்டு உள்ளது.
டில்லியில் தன் பிரத்யேக டீலர்ஷிப்பை துவங்கி, வட இந்தியாவில் கால்பதிக்க திட்டமிட்டுள்ளது, இந்திய காவாசாகி மோட்டர்ஸ் (ஐஓM). முழுவதும் கட்டப்பட்ட யூனிட்டாக (இஆக்), ஜப்பானிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு, தங்களின் பூனே மற்றும் டில்லி ஷோரூம்களின் மூலம், விற்பனை செய்யப்பட்டுள்ளது. ஙூ 1000 மற்றும் நின்ஜா 1000 இவ்விரண்டு பைக்குகளும், 12,50,000 இந்திய ரூபாய் (எக்ஸ் ஷோரூம் பூனே - டில்லி) என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|