தங்கம் விலை ரூ.104 அதிகரிப்புதங்கம் விலை ரூ.104 அதிகரிப்பு ... அதி விரைவு ரயில் திட்டத்தில் அன்னிய முதலீடு அதி விரைவு ரயில் திட்டத்தில் அன்னிய முதலீடு ...
முக்கிய எட்டு துறைகளின் உற்பத்தி வளர்ச்சி 1.7 சதவீதம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 ஜன
2014
13:07

புதுடில்லி: கடந்த நவம்பர் மாதத்தில் முக்கிய எட்டு துறைகளின் உற்பத்தி வளர்ச்சி, 1.7 சதவீதம் என்ற அளவில், உயர்ந்துள்ளது. இது, முந்தைய, 2012ம் ஆண்டின், இதே மாதத்தில், 5.8 சதவீதம் என்ற அளவில் உயர்ந்து காணப்பட்டது. நிலக்கரி, கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, பெட்ரோலியப் பொருட்கள், உரம், உருக்கு, சிமென்ட் மற்றும் மின்சாரம் ஆகிய எட்டு துறைகளில், கணக்கீட்டு மாதத்தில், இயற்கை எரிவாயு, உரம், பெட்ரோலியப் பொருட்கள் ஆகிய துறைகளின் உற்பத்தி குறைந்து போய் உள்ளது.

நடப்பு நிதியாண்டில், ஏப்ரல் முதல் நவம்பர் வரையிலான எட்டு மாத காலத்தில், மேற்கண்ட எட்டு துறைகளின் உற்பத்தி வளர்ச்சி, 2.5 சதவீதம் என்ற அளவில் இருந்தது. இது, கடந்த நிதியாண்டின், இதே காலத்தில், 6.7 சதவீதம் என்ற அளவில் இருந்தது. தொழில்துறை உற்பத்தி குறியீட்டு எண் கணக்கிடுவதில், மேற்கண்ட எட்டு துறைகளின் பங்களிப்பு, 38 சதவீதம் என்ற அளவில் உள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)