வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
சென்செக்ஸ் 64 புள்ளிகள் சரிந்தது
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
06 ஜன2014
17:34

மும்பை : வாரத்தின் முதல்நாளில் சரிவுடன் ஆரம்பித்த இந்திய பங்குசந்தைகள் சரிவுடனேயே முடிந்தன. ஆசிய பங்குசந்தைகளில் காணப்பட்ட சரிவு, டிசம்பர் மாதத்தில் வெளியான சேவை நிறுவனங்களின் வெளிப்பாடு சரிவை சந்தித்தது, ரூபாயின் மதிப்பு மீண்டும் உயர்ந்து வருவது, இதன்வெளிப்பாடாக வங்கி மற்றும் இதர பங்குகளின் விலை சரிந்தது உள்ளிட்ட காரணங்களால் இந்திய பங்குசந்தைகள் சரிவுடன் முடிந்தன.
இன்றைய வர்த்தகநேர முடிவில் மும்பை பங்குசந்தையின் சென்செக்ஸ் 64.03 புள்ளிகள் சரிந்து 20,721.98-ஆகவும், தேசியபங்குசந்தையின் நிப்டி 19.70 புள்ளிகள் சரிந்து 6,191.45-ஆகவும் முடிந்தது.
Advertisement
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

உங்கள் சேமிப்பை பாதிக்கும் ஐந்து செலவு பழக்கங்கள் ஜனவரி 06,2014
வளமான எதிர்காலத்திற்கு திட்டமிட்டு முதலீடு செய்வது அவசியம். சரியான முதலீடு சாதனங்களை தேர்வு செய்வதோடு, ... மேலும்

வீட்டு வசதிக்கான தேவை அதிகரிப்பு ஜனவரி 06,2014
வட்டி விகித உயர்வு, கட்டுமான பொருட்களின் விலை உயர்வு உள்ளிட்ட அம்சங்களை
மீறி, ரியல் வீடுகளுக்கான தேவை ... மேலும்

எல்.ஐ.சி., பங்குகள் ‘லிஸ்டிங்’ பலன் எப்படி இருக்கும்? ஜனவரி 06,2014
எல்.ஐ.சி., பங்குகள் பட்டியலிடப்படும் போது அதன் செயல்பாடு எப்படி இருக்கும் என்பது தொடர்பான எதிர்பார்ப்பு ... மேலும்

பொதுவாக, 60 வயது முதல் 80 வரையான மூத்த குடிமக்களுக்கான வருமான வரிச் சலுகைகள் குறித்து விளக்கவும். ... மேலும்

‘ஸ்விக்கி’ வசமாகும் ‘டைன் அவுட்’ நிறுவனம் ஜனவரி 06,2014
புதுடில்லி:உணவு வினியோகத்தில் ஈடுபட்டுள்ள நிறுவனமான ஸ்விக்கி, உணவக தொழில்நுட்ப நிறுவனமான ‘டைன் அவுட்’ ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!