பதிவு செய்த நாள்
09 ஜன2014
00:04
சென்னை:நேற்று, ஆபரண தங்கம் விலை சவரனுக்கு, 48 ரூபாய் குறைந்திருந்தது.
சர்வதேச அளவில், தங்கம் விலை குறைந்ததை அடுத்து,உள்நாட்டில்,ஆபரணங்கள் விலை குறைந்து வருகிறது.சென்னையில்,நேற்று முன்தினம், 22 காரட் ஆபரண தங்கம், ஒரு கிராம், 2,779 ரூபாய்க்கும், ஒரு சவரன், 22,232 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. 24 காரட், 10 கிராம் சுத்த தங்கம், 29,720 ரூபாய்க்கு விற்பனையானது. இந்நிலையில், நேற்று, தங்கம் விலை கிராமுக்கு, ஆறு ரூபாய் குறைந்து,2,773 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.
சவரனுக்கு, 48 ரூபாய் சரிவடைந்து, 22,184 ரூபாய்க்கு விற்பனையானது. 10 கிராம் சுத்த தங்கம், 60 ரூபாய் குறைந்து, 29,660 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.ஒரு கிராம் வெள்ளி, 46.90 ரூபாய்க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி, 43,815 ரூபாய்க்கும் விற்பனையானது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|