ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.32 உயர்வுஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.32 உயர்வு ... ரூபாய் மதிப்பு மேலும் உயர்வு ரூபாய் மதிப்பு மேலும் உயர்வு ...
சில்லரை பணவீக்கம் 9.87 சதவீதமாக குறைந்தது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 ஜன
2014
05:53

புதுடில்லி:நுகர்பொருள் குறியீட்டு எண் அடிப்படையில் கணக்கிடப்படும், நாட்டின் சில்லரை பணவீக்கம், சென்ற டிசம்பர் மாதத்தில், முந்தைய நான்கு மாதங்களில் இல்லாத அளவிற்கு, 9.87 சதவீதமாக குறைந்துள்ளது. இது, நவம்பரில், 11.16 சதவீதமாக உயர்ந்து காணப்பட்டது.
சென்ற டிசம்பரில், காய்கறிகள் விலை கணிசமாக குறைந்திருந்தது. இதனால், சில்லரை பணவீக்கம் சரிவடைந்துள்ளது.சென்ற டிசம்பரில், காய்கறிகள் விலை, 38.8 சதவீதம் என்ற அளவில் குறைந்து காணப்பட்டது. இது, நவம்பரில், 61.6 சதவீதமாக இருந்தது என, மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சில்லரை பணவீக்கம் குறைந்துள்ளதால், ரிசர்வ் வங்கி, இம்மாத இறுதியில் வெளியிட உள்ள அதன் காலாண்டு நிதி ஆய்வு அறிக்கையில், வங்கிகளுக்கான 'ரெப்போ' விகிதங்களை உயர்த்தாது என, எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)