சில்லரை பணவீக்கம் 9.87 சதவீதமாக குறைந்ததுசில்லரை பணவீக்கம் 9.87 சதவீதமாக குறைந்தது ... ரூபாய் மதிப்பு மேலும் உயர்வு ரூபாய் மதிப்பு மேலும் உயர்வு ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
எல்.ஐ.சி., நிறுவனம் புதிய காப்பீட்டு திட்டம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 ஜன
2014
05:54

சென்னை:லைப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் (எல்.ஐ.சி.,), ஒரே நாளில், ஆறு புதிய காப்பீட்டு திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது. இதுகுறித்து, எல்.ஐ.சி., தென் மண்டல மேலாளர் சித்தார்த்தன் கூறியதாவது:வாடிக்கையாளர்களின் வசதிக்கு ஏற்ப, "புதிய எண்டோமென்ட், புதிய ஜீவன் ஆனந்த், புதிய பீமா பச்சத், ஒரே தவணை எண்டோமென்ட், 20 ஆண்டு பண மீட்பு திட்டம், 25 ஆண்டு பண மீட்பு திட்டம் ஆகிய, ஆறு காப்பீட்டு திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. தமிழகம், கேரளா, புதுச்சேரி மாநிலங்களை உள்ளடக்கிய தென் மண்டலத்தில், கடந்த டிசம்பர் மாதத்தில் மட்டும், 8 லட்சம் பாலிசிகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம், 850 கோடி ரூபாய் பிரிமியத் தொகை வசூலிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)