தங்கம் விலை அதிரடி வீழ்ச்சி - சவரனுக்கு ரூ.216 குறைந்ததுதங்கம் விலை அதிரடி வீழ்ச்சி - சவரனுக்கு ரூ.216 குறைந்தது ... ரூபாயின் மதிப்பு கடுகளவு உயர்வு - ரூ.61.53 ரூபாயின் மதிப்பு கடுகளவு உயர்வு - ரூ.61.53 ...
பணவீக்கம் 6.16 சதவீதமாக குறைந்தது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 ஜன
2014
14:04

புதுடில்லி : மொத்த விலை குறியீட்டின் அடிப்படையில் ஒவ்வொரு மாதமும் பணவீக்கம் வெளியிடப்படுகிறது. அதன்படி டிசம்பர் மாதத்துக்கான பணவீக்கம் வெளியாகியுள்ளது. இதில் நாட்டின் பணவீக்கம் 6.16 சதவீதமாக குறைந்துள்ளது. முன்னதாக நவம்பர் மாதம் பணவீக்கம் 7.52 சதவீதமாக இருந்தது. கடந்த ஐந்து மாதங்களுக்கு பிறகு பணவீக்கம் குறைந்துள்ளது.

கடந்த மாதம் வெளியான ரிசர்வ் வங்கியின் பணவெளியீட்டு கொள்கையில் வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை, இதனால் பணவீக்கம் குறைந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் காய்கறிகளின் விலையும் சற்று குறைந்துள்ளதால் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் வெளியான சில்லரை வர்த்த பணவீக்கமும் 9.87 சதவீதமாக குறைந்தது. இம்மாதமும் ரிசர்வ் வங்கி, வெளியிட இருக்கும் பணவெளியீட்டு கொள்கையில், வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் செய்யாத பட்சத்தில் பணவீக்கம் மேலும் குறையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)