பணவீக்கம் 6.16 சதவீதமாக குறைந்ததுபணவீக்கம் 6.16 சதவீதமாக குறைந்தது ... ரூபாயின் மதிப்பு கடுகளவு உயர்வு - ரூ.61.53 ரூபாயின் மதிப்பு கடுகளவு உயர்வு - ரூ.61.53 ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
பணவீக்கம் குறைவு எதிரொலி ; சென்செக்ஸ் 257 புள்ளிகள் ஏற்றம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 ஜன
2014
16:49

மும்பை : டிசம்பர் மாதத்துக்கான பணவீக்கம் கடந்த 5 மாதங்களில் இல்லாத அளவுக்கு 6.16 சதவீதமாக குறைந்தது. இதனால் இந்திய பங்குசந்தைகள் எழுச்சி கண்டன. இன்றைய வர்த்தகநேரத்தில் துவக்கத்தில் 100 புள்ளிகளுக்கு மேல் ஏற்றத்துடன் துவங்கிய சென்செக்ஸ் பணவீக்கம் குறைவு காரணமாக தொடர்ந்து ஏறுமுகத்திலேயே இருந்தது. இறுதியில் வர்த்தகரேந முடிவில் மும்பை பங்குசந்‌தையான சென்செக்ஸ் குறியீட்டு எண் 256.61 புள்ளிகள் உயர்ந்து 21,289.49-ஆகவும், தேசிய பங்குசந்தையான நிப்டி 79 புள்ளிகள் உயர்ந்து 6,300-ஐ தாண்டி 6,320.90-ஆக முடிந்தது.

இன்றைய வர்த்தகத்தில் சென்செக்ஸை அளவிட உதவும் 30 நிறுவன பங்குகளில் எச்டிஎப்சி., எல்அண்ட்டி, டாடா மோட்டார்ஸ், ஹீரோ மோட்டா கார்ப், பெல், சிப்லா உள்ளிட்ட 29 நிறுவன பங்குகள் விலை உயர்ந்தும், டாடா ஸ்டீல் நிறுவன பங்குகள் எந்த மாற்றமும் இன்றி முடிந்தது.

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)