வர்த்தகம் » பொது
இந்திய ரூபாய் மதிப்பு சரிவு
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
21 ஜன2014
05:37
மும்பை;நடப்பு வாரத்தின் முதல் நாளான நேற்று, அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு, 0.12 சதவீதம் சரிவை கண்டது.சென்ற வாரம், வெள்ளியன்று நடைபெற்ற வர்த்தகத்தில், ரூபாய் மதிப்பு, 61.55 ஆக இருந்தது. இந்த மதிப்பு, நேற்று, 7 காசுகள் குறைந்து, 61.62ல் நிலைகொண்டது.வங்கிகளும், இறக்குமதி நிறுவனங்களும் அதிக அளவில் டாலரை வாங்கியதால், ரூபாய் மதிப்பு குறைந்து போனது. இந்நிலையில், பங்குச் சந்தையில் அன்னிய நிதி நிறுவனங்களின் முதலீடு உயர்ந்ததை அடுத்து, டாலருக்கான தேவை குறைந்தது. இதனால் ரூபாய் மதிப்பின் சரிவு ஓரளவு தடுக்கப்பட்டது.
Advertisement
மேலும் பொது செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு ஜனவரி 21,2014
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் ஜனவரி 21,2014
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது ஜனவரி 21,2014
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி ஜனவரி 21,2014
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!