வர்த்தகம் » பொது
ரூபாய் மதிப்பில் சரிவு : ரூ.62.84
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
27 ஜன2014
10:05
மும்பை : சர்வதேச நாணய மாற்று சந்தையில் அமெரிக்கா டாலருக்கு எதிரான அனைத்து பெரிய நாடுகளின் நாணய மதிப்பும் சரிந்துள்ளது. இதன் எதிரொலியாக இந்திய ரூபாயின் மதிப்பிலும் சரிவு ஏற்பட்டுள்ளது. சர்வதே சந்தையில் இன்று (ஜனவரி 27 காலை 9 மணி நிலவரம்) இந்திய ரூபாயின் மதிப்பு 18 காசுகள் சரிந்து ரூ.62.84 ஆக உள்ளது. ஏற்றுமதியாளர்களின் அழுத்தமும் ரூபாய் மதிப்பின் சரிவிற்கு காரணம் என கூறப்படுகிறது. ரூபாய் மதிப்பு சரிவு காரணமாக இந்திய பங்குச் சந்தைகள் இன்று சரிவை சந்தித்துள்ளன. கடந்த வார இறுதியில் ரூபாயின் மதிப்பு 62.66 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.
Advertisement
மேலும் பொது செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு ஜனவரி 27,2014
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் ஜனவரி 27,2014
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது ஜனவரி 27,2014
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி ஜனவரி 27,2014
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!