இறக்குமதி தங்கத்தின் மதிப்பு 404 டாலராக குறைப்புஇறக்குமதி தங்கத்தின் மதிப்பு 404 டாலராக குறைப்பு ... தேயிலை உற்பத்தி 9 சதவீதம் அதிகரிப்பு தேயிலை உற்பத்தி 9 சதவீதம் அதிகரிப்பு ...
ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.24 உயர்வு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 பிப்
2014
23:38

சென்னை:நேற்று, ஆபரண தங்கம் விலை சவரனுக்கு, 24 ரூபாய் உயர்ந்தது. சென்னையில், நேற்று முன்தினம், 22 காரட் ஆபரண தங்கம், ஒரு கிராம், 2,802 ரூபாய்க்கும், ஒரு சவரன், 22,416 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.
24 காரட் 10 கிராம் சுத்த தங்கம், 29,970 ரூபாய்க்கு விற்பனையானது.இந்நிலையில், நேற்று, தங்கம் விலை கிராமுக்கு, 3 ரூபாய் உயர்ந்து, 2,805 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.சவரனுக்கு, 24 ரூபாய் அதிகரித்து, 22,440 ரூபாய்க்கு விற்பனையானது.
10 கிராம் சுத்த தங்கம், 30 ரூபாய் உயர்ந்து, 30 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் வெள்ளி, 46.70 ரூபாய்க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி, 43,685 ரூபாய்க்கும் விற்பனையானது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
தங்கம்1 கி: 4,805.008 கி: 38,440.00வெள்ளி1 கிராம்: 66.201 கிலோ: 66,200.00என்.எஸ்.இ.,16125.1516025.8099.35 (0.62%) இறக்கம் சிவப்புபி.எஸ்.இ.,54052.6153749.26303.35 (0.56%) இறக்கம் ... மேலும்
business news
வர்த்தக துளிகள் பிப்ரவரி 04,2014
சர்க்கரை ஏற்றுமதிக்கு கட்டுப்பாடுஉள்நாட்டில் சர்க்கரை விலை உயர்ந்து வருவதை அடுத்து, ஜூன் முதல் ... மேலும்
business news
“எங்களின் மதிப்பீட்டின்படி, வளர்ந்த நாடுகளின் பொருளாதாரம், 2024ல், கொரோனா தொற்றுக்கு முன் இருந்த நிலைக்கு ... மேலும்
business news
புதுடில்லி,-–‘சாம்சங்’ நிறுவனம், இந்தியாவில், ‘பியூச்சர் போன்’ என அழைக்கப்படும், நுழைவு நிலை போன்களுக்கான ... மேலும்
business news
புதுடில்லி : மத்திய அரசு, சர்க்கரை ஏற்றுமதியை கட்டுப்படுத்துவது குறித்து திட்டமிட்டு வருவதாக வந்த செய்தியை ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)