தங்கம் விலை ரூ.40 அதிகரிப்புதங்கம் விலை ரூ.40 அதிகரிப்பு ... தங்கம் மீதான இறக்குமதி வரியை குறைக்க திட்டமில்லை தங்கம் மீதான இறக்குமதி வரியை குறைக்க திட்டமில்லை ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
ஹார்லே டேவிட்சனின் புதிய ஸ்ட்ரீட் 750
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 பிப்
2014
14:05

ஹார்லே-டேவிட்சன் தங்களின் புதிய ஸ்ட்ரீட் 750 மோட்டார் சைக்கிளை இம்மாதம் அறிமுகப்படுத்தியுள்ளனர். லிக்விட் கூல்ட் ரெவல்யூஷன் எக்ஸ் இன்ஜின் (பவர்ட்ரெயின்) கொண்டு தயாரிக்கப்படுகிறது இந்த பைக். ஸ்பெயின், இத்தாலி, போர்சுக்கல் மற்றும் இந்தியாவில் விற்பனை செய்யப்படும் வாகனங்கள், இந்தியாவில் தயாரிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ரெவல்யூஷன் எக்ஸ் இன்ஜின் புதுமையான, நீளமான, மெல்லிய சேஸிபில் கட்டப்பட்டு மிகவும் குட்டையான உயரம் கொண்ட இருக்கைகள் கொண்டும், புதிய சஸ்பென்ஷன் கொண்டு, அகலமான ஹாண்டில்பார் வளைவு கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. அதிக வாகன கட்டுப்பாடும் குறுகலான திருப்பங்களிலும் வேகமான பயணங்களின் போதும் கிடைக்கும்படி உள்ளது ஸ்ட்ரீட்750.

நகர போக்குவரத்திற்கேற்ப வடிவமைக்கப்பட்டுள்ள, ஸ்ட்ரீட்750 6 ஸ்பீட் டிரான்ஸ்மிஷன், சிங்கிள் காலிப்பர் டிஸ்க் ப்ரேக், மெட்டல் டேங்க் மற்றும் பென்டர்ஸ், எல்இடி டெயில் லைட் மற்றும் புல்லட் சிக்னல் மற்றும் 59.5 அங்குல வீல்பேஸ் கொண்டுள்ளது.

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)