வர்த்தகம் » பொது
11 இந்திய மொழிகளில் எஸ்.எம்.எஸ்., சேவை
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
10 பிப்2014
09:24

ஜோகன்னஸ்பர்க் : தென்னாப்பிரிக்க மொபைல் நிறுவனமான மிக்ஸ்ட், தனது உடனடி எஸ்.எம்.எஸ்.,சேவையை நேற்று இரவு இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. அடுத்த 6 மாதங்களில் 11 இந்திய மொழிகளில் இந்த எஸ்.எம்.எஸ்., சேவையை வழங்க இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. தங்களது சந்தை வளர்ச்சியில் இந்தியா முதலிடத்தில் உள்ளதாக மிக்ஸ்ட் நிறுவனத்தின் தலைவர் மைக்கேல் ஜோர்டன் தெரிவித்துள்ளார். மேலும் இந்தியாவில் 900 மில்லியன் மொபைல் போன் இணைப்புக்கள் உள்ளதாகவும், இவற்றில் 750 மில்லியன் தங்கள் நிறுவனத்தின் கேபிள்களை பயன்படுத்தி இணைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
Advertisement
மேலும் பொது செய்திகள்

புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு பிப்ரவரி 10,2014
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்

அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் பிப்ரவரி 10,2014
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்

பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது பிப்ரவரி 10,2014
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்

ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி பிப்ரவரி 10,2014
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்

புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!