தங்கம் - வெள்ளி விலை உயர்ந்ததுதங்கம் - வெள்ளி விலை உயர்ந்தது ... தொலை தொடர்பு வர்த்தகத்தை கை கழுவ டாட்டா முடிவு தொலை தொடர்பு வர்த்தகத்தை கை கழுவ டாட்டா முடிவு ...
சாம்சங் காலக்ஸி கியர் விலை குறைப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 பிப்
2014
16:03

சென்ற செப்டம்பர் மாதம் இந்தியாவில் அறிமுகமான சாம்சங் காலக்ஸி கியர் ஸ்மார்ட் வாட்ச் விலை தற்போது குறைக்கப்பட்டுள்ளது. நம் நாட்டில், அது பரவலாகப் பரவ வேண்டும், அதிக வாடிக்கையாளர்களைச் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்துடன் அதன் விலை குறைப்பை சாம்சங் நிர்வாகம் மேற்கொண்டுள்ளது.

முதலில் இதன் அதிக பட்ச விலை ரூ.22,990 ஆக இருந்தது. தற்போது ரூ.3,900 குறைக்கப்பட்டு, அதன் அதிக பட்ச விலை ரூ.19,075 என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விலை குறைப்பு சாம்சங் ஸ்டோர்களில் அறிவிக்கப்பட்டுள்ளது. இவற்றை விற்பனை செய்திடும் இணைய தளங்களை (Flipkart, Infibeam and Saholic) அணுகிப் பார்த்ததில், விலை குறைப்பு எதுவும் அறிவிக்காமல், ரூ.21,500 முதல் ரூ.22,900 வரை விலையிட்டுள்ளன.

1.63 அங்குல டச் ஸ்கிரீன் திரை, 1.9 எம்.பி. கேமரா, 315 திறன் பேட்டரி, 4 ஜிபி ஸ்டோரேஜ், 512 எம்பி ராம் மெமரி, 800 மெகா ஹெர்ட்ஸ் திறன் கொண்ட ப்ராசசர் ஆகியவை இந்த ஸ்மார்ட் வாட்சின் சிறப்பு அம்சங்களாகும்.

Advertisement

மேலும் ஐ.டி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)