தொலை தொடர்பு வர்த்தகத்தை கை கழுவ டாட்டா முடிவுதொலை தொடர்பு வர்த்தகத்தை கை கழுவ டாட்டா முடிவு ... ரூபாயின் மதிப்பில் உயர்வு - ரூ.62.22 ரூபாயின் மதிப்பில் உயர்வு - ரூ.62.22 ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
சென்செக்ஸ் 42 புள்ளிகள் சரிந்தது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 பிப்
2014
17:27

மும்பை : வாரத்தின் முதல்நாளில் ஏற்றத்துடன் ஆரம்பித்த இந்திய பங்குசந்தைகள் இறுதியில் சரிவுடன் முடிந்தன. இன்றைய வர்த்தகநேர முடிவின்போது மும்பை பங்குசந்தையான சென்செக்ஸ் குறியீட்டு எண் 42.29 புள்ளிகள் சரிந்து 20,334.27-ஆகவும், தேசிய பங்குசந்தையான நிப்டி 9.75 புள்ளிகள் சரிந்து 6,053.45-ஆகவும் முடிந்தது.

லாபநோக்கோடு முதலீட்டாளர்கள் பங்குகளை விற்றதால் இந்திய பங்குசந்தைகள் சரிவுடன் முடிந்தன. இன்றைய வர்த்தகத்தில் சென்செக்ஸை அளவிட உதவும் 30 நிறுவன பங்குகளில் டிசிஎஸ்., எச்டிஎப்சி., பார்தி ஏர்டெல் உள்ளிட்ட 16 நிறுவன பங்குகள் விலை சரிந்தும், ரிலையன்ஸ், எல்அண்ட்டி., ஐடிசி., உள்ளிட்ட 14 நிறுவன பங்குகள் விலை உயர்ந்தும் முடிந்தன.

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
மும்பை, : எல்.ஐ.சி., நிறுவன பங்குகள், சந்தையில் நேற்று பட்டியலிடப்பட்ட நிலையில், அதன் விலை எதிர்பார்த்ததற்கு ... மேலும்
business news
புதுடில்லி : கவுதம் அதானி தலைமையிலான ‘அதானி’ குழுமத்துடன் போடப்பட்ட 49 ஆயிரத்து 129 கோடி ரூபாய் ஒப்பந்தத்துக்கு, ... மேலும்
business news
மும்பை : பங்குச் சந்தைகள் நேற்று எதிர்பாராத அளவுக்கு ஏற்றத்தை கண்டன. மும்பை பங்குச் சந்தையின் குறியீடான ... மேலும்
business news
புதுடில்லி : நாட்டின் மொத்தவிலை பணவீக்கம், கடந்த ஏப்ரலில், இதுவரை இல்லாத வகையில், 15.08 சதவீதமாக ... மேலும்
business news
லண்டன் : ‘டுவிட்டர்’ நிறுவனம், அதனிடம் 5 சதவீத அளவுக்கு மட்டுமே போலி மற்றும் ‘ஸ்பேம்’ கணக்குகள் இருப்பதற்கான ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)