ரூபாயின் மதிப்பில் உயர்வு - ரூ.61.93ரூபாயின் மதிப்பில் உயர்வு - ரூ.61.93 ... தங்கம் விலை அதிரடியாக ரூ.168 உயர்ந்தது தங்கம் விலை அதிரடியாக ரூ.168 உயர்ந்தது ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
சென்செக்ஸ் 77 புள்ளிகள் ஏற்றம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 பிப்
2014
10:51

மும்பை : வாரத்தின் இறுதிநாளில் இந்திய பங்குசந்தைகள் ஏற்றத்துடன் துவங்கியுள்ளன. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில்(காலை 9.15 மணி நிலவரப்படி) மும்பை பங்குசந்தையான சென்செக்ஸ் குறியீட்டு எண் 76.80 புள்ளிகள் உயர்ந்து 20,270.15-ஆகவும், தேசிய பங்குசந்தையான நிப்டி 19.90 புள்ளிகள் உயர்ந்து 6,021.00-ஆகவும் இருந்தது.

அமெரிக்க பங்குசந்தைகள் ஏற்றத்துடன் முடிந்தது, அதன்காரணமாக ஆசிய பங்குசந்தைகள் உயர்ந்தது மற்றும் முதலீட்டாளர்கள் அதிகளவு பங்குகளை வாங்க தொடங்கியது போன்ற காரணங்களால் பங்குசந்தைகள் உயர்வுடன் துவங்கியுள்ளன.

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி–உலகளவில் வேகமாக வளரும் பெரிய பொருளாதாரமாக இந்தியா இருக்கும் என்றும், நடப்பு ஆண்டில் பொருளாதார ... மேலும்
business news
புதுடில்லி–கவுதம் அதானி தலைமையிலான ‘அதானி’ குழுமம், சிமென்ட் துறையில் நுழைந்ததை அடுத்து, அடுத்தகட்டமாக, ... மேலும்
business news
குருகிராம்–‘மாருதி சுசூகி’ நிறுவனம், ஹரியானா மாநிலத்தில் உள்ள சோனிபாட்டில், ஆண்டுக்கு 10 லட்சம் வாகனங்களை ... மேலும்
business news
சேலம்–பேனா, பென்சில் உள்ளிட்ட ‘ஸ்டேஷனரி’ எனப்படும் எழுதுபொருட்களின் விலை, 30 சதவீதம் வரை ... மேலும்
business news
வர்த்தக துளிகள் பிப்ரவரி 14,2014
வரலாற்று சரிவில் ரூபாய்டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு, இதுவரை இல்லாத வகையில், நேற்று 77.73 ரூபாயாக ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)