வர்த்தகம் » பொது
தங்கம் விலை அதிரடியாக ரூ.168 உயர்ந்தது
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
14 பிப்2014
12:56

சென்னை : தங்கம் விலை இன்று(பிப்ரவரி 14ம் தேதி) சவரனுக்கு ரூ.168 உயர்ந்துள்ளது. சென்னை, தங்கம்-வெள்ளி சந்தையில் மாலைநேர நிலவரப்படி 22காரட் ஒருகிராம் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.2,860-க்கும், சவரனுக்கு ரூ.168 உயர்ந்து, ரூ.22,880-க்கும், 24காரட் 10கிராம் தங்கத்தின் விலை ரூ.230 உயர்ந்து ரூ.30,590-க்கும் விற்பனையாகிறது.
வெள்ளியின் விலையும் உயர்ந்துள்ளது. ஒரு கிராம் சில்லரை வெள்ளியின் விலை ரூ.1.60 காசுகள் உயர்ந்து ரூ.50.10-க்கும், பார்வெள்ளி கிலோவுக்கு ரூ.1,510 உயர்ந்து ரூ.46,550-க்கும் விற்பனையாகிறது.
Advertisement
மேலும் பொது செய்திகள்

இந்தியா வேகமாக வளரும் நாடுஐக்கிய நாடுகள் சபை அறிக்கை பிப்ரவரி 14,2014
புதுடில்லி–உலகளவில் வேகமாக வளரும் பெரிய பொருளாதாரமாக இந்தியா இருக்கும் என்றும், நடப்பு ஆண்டில் பொருளாதார ... மேலும்

ஆரோக்கிய பராமரிப்பு துறையில்அதானியின் புதிய நிறுவனம் பிப்ரவரி 14,2014
புதுடில்லி–கவுதம் அதானி தலைமையிலான ‘அதானி’ குழுமம், சிமென்ட் துறையில் நுழைந்ததை அடுத்து, அடுத்தகட்டமாக, ... மேலும்

18 ஆயிரம் கோடி ரூபாயை முதலீடு செய்கிறது ‘மாருதி’ பிப்ரவரி 14,2014
குருகிராம்–‘மாருதி சுசூகி’ நிறுவனம், ஹரியானா மாநிலத்தில் உள்ள சோனிபாட்டில், ஆண்டுக்கு 10 லட்சம் வாகனங்களை ... மேலும்

பேனா, பென்சில் விலை 30 சதவீதம் வரை உயர்வு பிப்ரவரி 14,2014
சேலம்–பேனா, பென்சில் உள்ளிட்ட ‘ஸ்டேஷனரி’ எனப்படும் எழுதுபொருட்களின் விலை, 30 சதவீதம் வரை ... மேலும்

வர்த்தக துளிகள் பிப்ரவரி 14,2014
வரலாற்று சரிவில் ரூபாய்டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு, இதுவரை இல்லாத வகையில், நேற்று 77.73 ரூபாயாக ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!