வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
பணவீக்கத்தால் பங்குசந்தைகள் உயர்வு - சென்செக்ஸ் 173 புள்ளிகள் ஏற்றம்
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
14 பிப்2014
16:57

மும்பை : ஜனவரி மாதத்திற்கான பணவீக்கம், கடந்த நான்கு மாதங்களில் இல்லாத அளவுக்கு 5.05 சதவீதம் குறைந்தது. இதனால் வாரத்தின் கடைசிநாளில் உயர்வுடன் ஆரம்பித்த இந்திய பங்குசந்தைகள், பணவீக்கம் கொடுத்த தெம்பால் மேலும் உயர்ந்து, உயர்வுடன் முடிந்தன.
இன்றைய வர்த்தகநேர முடிவில் மும்பை பங்குசந்தையான சென்செக்ஸ் குறியீட்டு எண் 173.47 புள்ளிகள் உயர்ந்து 20,366.82-ஆகவும், தேசிய பங்குசந்தையான நிப்டி 47.25 புள்ளிகள் உயர்ந்து 6,048.35-ஆகவும் முடிந்தன.
சென்செக்ஸை அளவிட உதவும் 30 நிறுவன பங்குகளில் ஐடிசி., ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், இன்போசிஸ், டாடா மோட்டார்ஸ், கெயில் உள்ளிட்ட 21 நிறுவன பங்குகள் விலை உயர்ந்தும், மற்றும் 9 நிறுவன பங்குகள் விலை சரிந்தும் முடிந்தன.
Advertisement
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

இந்தியா வேகமாக வளரும் நாடுஐக்கிய நாடுகள் சபை அறிக்கை பிப்ரவரி 14,2014
புதுடில்லி–உலகளவில் வேகமாக வளரும் பெரிய பொருளாதாரமாக இந்தியா இருக்கும் என்றும், நடப்பு ஆண்டில் பொருளாதார ... மேலும்

ஆரோக்கிய பராமரிப்பு துறையில்அதானியின் புதிய நிறுவனம் பிப்ரவரி 14,2014
புதுடில்லி–கவுதம் அதானி தலைமையிலான ‘அதானி’ குழுமம், சிமென்ட் துறையில் நுழைந்ததை அடுத்து, அடுத்தகட்டமாக, ... மேலும்

18 ஆயிரம் கோடி ரூபாயை முதலீடு செய்கிறது ‘மாருதி’ பிப்ரவரி 14,2014
குருகிராம்–‘மாருதி சுசூகி’ நிறுவனம், ஹரியானா மாநிலத்தில் உள்ள சோனிபாட்டில், ஆண்டுக்கு 10 லட்சம் வாகனங்களை ... மேலும்

பேனா, பென்சில் விலை 30 சதவீதம் வரை உயர்வு பிப்ரவரி 14,2014
சேலம்–பேனா, பென்சில் உள்ளிட்ட ‘ஸ்டேஷனரி’ எனப்படும் எழுதுபொருட்களின் விலை, 30 சதவீதம் வரை ... மேலும்

வர்த்தக துளிகள் பிப்ரவரி 14,2014
வரலாற்று சரிவில் ரூபாய்டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு, இதுவரை இல்லாத வகையில், நேற்று 77.73 ரூபாயாக ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!