அரிசி ஏற்றுமதியில் இந்தியா சாதனைஅரிசி ஏற்றுமதியில் இந்தியா சாதனை ... 'டெபிட் கார்டு' வாயிலாக பொருட்கள் வாங்குவது அதிகரிப்பு 'டெபிட் கார்டு' வாயிலாக பொருட்கள் வாங்குவது அதிகரிப்பு ...
தங்கம் கையிருப்பில் அமெரிக்கா முதலிடம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 பிப்
2014
15:56

புதுடில்லி: உலகளவில், தங்கத்தை அதிகளவில் இருப்பு வைத்துள்ள நாடுகளுள், அமெரிக்கா முதலிடத்தில் உள்ளதாக, உலக தங்க கவுன்சில் வெளியிட்டுள்ள, புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அமெரிக்காவின் மத்திய வங்கியில், 8,133.50 டன் தங்கம் கையிருப்பு உள்ளது. இதையடுத்து, ஜெர்மன் நாட்டின் மத்திய வங்கியில், 3,387.1 டன் தங்கம் கையிருப்பு உள்ளது. சர்வதேச நிதியத்தில், 2,814 டன் தங்கமும், இதையடுத்து, இத்தாலியில், 2,459.80 டன் தங்கமும் கையிருப்பில் உள்ளன. இதுதவிர, பிரான்ஸ் (2,435 டன்), சீனா (1,054 டன்), சுவிட்சர்லாந்து (1,040 டன்), ரஷ்யா (1,035 டன்), ஜப்பான் (765 டன்) மற்றும் நெதர்லாந்து (612.5 டன்) ஆகிய நாடுகள், அதிகளவில் தங்கத்தை கையிருப்பாக வைத்துள்ளன. இந்தியாவில், 557.70 டன் தங்கம் கையிருப்பில் உள்ளது. மேற்கண்ட, 11 நாடுகளிலுமாக, 31,891 டன் தங்கம் கையிருப்பில் இருப்பதாக, உலக தங்க கவுன்சில் வெளியிட்டுள்ள, புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)