தலைமை அஞ்சலகங்களில் "கோர் பேங்கிங்' வசதி : 2016க்குள் முடிக்க திட்டம்தலைமை அஞ்சலகங்களில் "கோர் பேங்கிங்' வசதி : 2016க்குள் முடிக்க திட்டம் ... இந்தியாவில் 70 கோடீஸ்வரர்கள் : முதலிடத்தில் முகேஷ் அம்பானி இந்தியாவில் 70 கோடீஸ்வரர்கள் : முதலிடத்தில் முகேஷ் அம்பானி ...
சிறு, குறு தொழிற்பிரிவில் 8 கோடி வேலைவாய்ப்பு : பிரதமர்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 மார்
2014
14:45

புதுடில்லி : டில்லியில் சிறு, குறு தொழில்துறையினருக்கான விருது வழங்கும் விழாவில் பிரதமர் மன்மோகன் சிங் கலந்த கொண்டு பேசினார். அப்போது அவர் கூறிதாவது : சிறு, குறு தொழில் துறை நாட்டின் பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது; இது 8 கோடிக்கும் அதிகமானவர்களுக்கு வேலைவாய்ப்பை அளித்துள்ளது; நாட்டின் உள்நாட்டு உற்பத்தியில் 8 சதவீதம் சிறு, குறு தொழில்துறையைச் சேர்ந்தது; 45 சதவீதம் உற்பத்தியும், 43 சதவீதம் ஏற்றுமதியிலும் சிறு,குறு தொழில்கள் தந்துள்ளன; 2006ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட சிறு குறு தொழில்துறை வளர்ச்சி சட்டம், இத்துறையை பலப்படுத்தியதில் முக்கிய பங்கு வகிக்கிறது; அமைச்சர்கள் வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் 2 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது; சிறு தொழில் துறையில் 21 லட்சத்திற்கும் அதிகமானவர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது; தனியார் மற்றும் சமூக நலத்துறையில் அரசு ஏற்படுத்தி வரும் முயற்சி பெரும் வெற்றி அடைந்துள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)