சிறு, குறு தொழிற்பிரிவில் 8 கோடி வேலைவாய்ப்பு : பிரதமர்சிறு, குறு தொழிற்பிரிவில் 8 கோடி வேலைவாய்ப்பு : பிரதமர் ... இந்தியாவில் 70 கோடீஸ்வரர்கள் : முதலிடத்தில் முகேஷ் அம்பானி இந்தியாவில் 70 கோடீஸ்வரர்கள் : முதலிடத்தில் முகேஷ் அம்பானி ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
பிப்ரவரி மாதத்தில் மாருதி சுசூகியின் விற்பனை சரிந்தது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 மார்
2014
15:22

புதுடில்லி : இந்தியாவில் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுசூகியின் விற்பனை பிப்ரவரி மாதத்தில் சரிவை சந்தித்துள்ளது. பிப்ரவரியில் இந்நிறுவனம் மொத்தம் 1,09,104 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. ஆனால் கடந்தாண்டு இதேகாலக்கட்டத்தில் இது 1,09,567-ஆக இருந்துள்ளது.

அதேசமயம் இந்நாட்டின் உள்நாட்டு கார் விற்பனை 1.8 சதவீதம் உயர்ந்து 99,758-ஆக இருக்கிறது. கடந்தாண்டு இது 97,955-ஆக இருந்தது. ஆனால் ஏற்றுமதி செய்யப்பட்ட கார்களின் எண்ணிக்கை 19.5 சதவீதம் சரிந்து 9,346-ஆக இருக்கிறது. கடந்தாண்டு இது 11,612-ஆக இருந்தது.

இந்நிறுவனத்தில் இருந்து விற்பனையாகும் கார்களில் சிப்ட், எஸ்டிலோ, ரிட்ஸ் போன்ற கார்களின் விற்பனை 19.4 சதவீதம் உயர்ந்துள்ளது. அதேப்போல் சீடான், டிசயர் போன்ற கார்கள் விற்பனையும் சற்று உயர்ந்துள்ளது. அதேசமயம் மினி செக்மண்ட் கார்களான மாருதி 800, ஆல்டோ, வேகனார், ஏ-ஸ்டார் போன்ற கார்களின் விற்பனை 9.6 சதவீதம் சரிந்துள்ளதுது.

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)