இந்­தியா, பூடா­னுக்கு ரூ.850 கோடி நிதி­இந்­தியா, பூடா­னுக்கு ரூ.850 கோடி நிதி­ ... பொது காப்­பீட்டு நிறு­வ­னங்­களின் பிரி­மிய வருவாய் 19 சத­வீதம் உயர்வு பொது காப்­பீட்டு நிறு­வ­னங்­களின் பிரி­மிய வருவாய் 19 சத­வீதம் உயர்வு ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
கார் விற்­பனை 1.39 சத­வீதம் வளர்ச்சி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 மார்
2014
00:25

புது­டில்லி:கடந்த 2013ம் ஆண்டு செப்­டம்பர் மாதத்­திற்கு பிறகு, சென்ற பிப்­ர­வ­ரியில், உள்­நாட்டில் கார் விற்­பனை, 1.39 சத­வீதம் வளர்ச்சி கண்டு, 1,60,718 ஆக அதி­க­ரித்­துள்­ளது.உற்பத்தி வரி குறைவால்...இது, கடந்­தாண்டின் இதே மாதத்தில், 1,58,512 ஆக இருந்­தது என, இந்­திய மோட்டார் வாகன உற்­பத்­தி­யா­ளர்கள் சங்கம் (சியாம்) தெரி­வித்­துள்­ளது. அண்­மையில், பல்­வேறு மோட்டார் வாக­னங்­களுக்­கான உற்­பத்தி வரி குறைக்­கப்­பட்­டதால், வாகன விற்­பனை சூடு­பி­டிக்கத் துவங்­கி­யுள்­ளது என, சியாம் அமைப்பின் தலைமை இயக்­குனர் விஷ்ணு மாத்துார் தெரி­வித்தார்.
சென்ற பிப்­ர­வ­ரியில், மோட்டார் சைக்கிள் விற்­ப­னையும், 5.39 சத­வீதம் அதி­க­ரித்து, 8,00.165லிருந்து, 8,43,307 ஆக உயர்ந்­துள்­ளது. ஒட்டு மொத்த இரு­சக்­கர வாக­னங்கள்விற்­பனை, சென்ற மாதத்தில், 9.69 சத­வீதம் வளர்ச்சி கண்டு, 12,20,012 ஆக அதி­க­ரித்­துள்­ளது. சென்ற பிப்ரவரியில்...அதே­ச­மயம், வர்த்­தக வாகனங்கள் விற்­பனை, 29.84 சத­வீதம் வீழ்ச்சி கண்டு, 47,982 ஆக சரி­வ­டைந்­துள்­ளது. சென்ற பிப்­ர­வ­ரியில், ஒட்டு மொத்த வாக­னங்கள் விற்­பனை, 4.99 சத­வீதம் வளர்ச்சி கண்டு, 14,51,263லிருந்து, 15,23,693ஆக உயர்ந்­துள்­ளது என, ‘சியாம்’ மேலும் தெரி­வித்­துள்­ளது.

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)