பொது காப்­பீட்டு நிறு­வ­னங்­களின் பிரி­மிய வருவாய் 19 சத­வீதம் உயர்வுபொது காப்­பீட்டு நிறு­வ­னங்­களின் பிரி­மிய வருவாய் 19 சத­வீதம் உயர்வு ... தங்கம் விலை ரூ.16 குறைந்தது தங்கம் விலை ரூ.16 குறைந்தது ...
ரூபாயின் மதிப்பு சரிந்தது - ரூ.60.94
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 மார்
2014
10:10

மும்பை : கடந்த சில தினங்களாக உயர்ந்து வந்த இந்திய ரூபாயின் மதிப்பு இன்று(மார்ச் 11ம் தேதி) சரிவுடன் முடிந்தது. கடந்த 7 மாதங்களுக்கு பிறகு ரூபாயின் மதிப்பு நேற்று ரூ.61-க்கு கீழ் சென்று ரூ.60.85-ஆக ரூபாயின் மதிப்பு உயர்ந்த நிலையில் இன்றும் உயர்வுடன் துவங்கியது. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில் (காலை 9.15 மணி) அந்நிய செலாவணி சந்தையில், அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 20 காசுகள் உயர்ந்து ரூ.60.65-ஆக இருந்தது. இருப்பினும் பிப்ரவரி மாதத்தில் ஏற்றுமதி சரிந்தது உள்ளிட்ட காரங்களால் ரூபாயின் மதிப்பு சரிந்தது. இதனால் வர்த்தகநேர முடிவில் ரூபாயின் மதிப்பு 9 காசுகள் சரிந்து ரூ.60.94-ஆக முடிந்தது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
தங்கம்1 கி: 4,805.008 கி: 38,440.00வெள்ளி1 கிராம்: 66.201 கிலோ: 66,200.00என்.எஸ்.இ.,16125.1516025.8099.35 (0.62%) இறக்கம் சிவப்புபி.எஸ்.இ.,54052.6153749.26303.35 (0.56%) இறக்கம் ... மேலும்
business news
சர்க்கரை ஏற்றுமதிக்கு கட்டுப்பாடுஉள்நாட்டில் சர்க்கரை விலை உயர்ந்து வருவதை அடுத்து, ஜூன் முதல் ... மேலும்
business news
“எங்களின் மதிப்பீட்டின்படி, வளர்ந்த நாடுகளின் பொருளாதாரம், 2024ல், கொரோனா தொற்றுக்கு முன் இருந்த நிலைக்கு ... மேலும்
business news
புதுடில்லி,-–‘சாம்சங்’ நிறுவனம், இந்தியாவில், ‘பியூச்சர் போன்’ என அழைக்கப்படும், நுழைவு நிலை போன்களுக்கான ... மேலும்
business news
புதுடில்லி : மத்திய அரசு, சர்க்கரை ஏற்றுமதியை கட்டுப்படுத்துவது குறித்து திட்டமிட்டு வருவதாக வந்த செய்தியை ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)