ரூபாயின் மதிப்பு சரிந்தது - ரூ.60.94ரூபாயின் மதிப்பு சரிந்தது - ரூ.60.94 ... தங்கம் விலை ரூ.16 குறைந்தது தங்கம் விலை ரூ.16 குறைந்தது ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
பங்குசந்தைகளில் உயர்வு - 22 ஆயிரம் புள்ளிகளில் நீடிக்கும் சென்செக்ஸ்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 மார்
2014
10:20

மும்பை : இந்திய பங்குசந்தைகள் தொடர்ந்து 6வது நாளாக ஏற்றத்தில் காணப்படுகின்றன. இதில் சென்செக்ஸ் தொடர்ந்து 2வது நாளாக 22 ஆயிரம் புள்ளிகளில் நீடிக்கிறது. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில்(காலை 9.15 மணி) மும்பை பங்குசந்தையான சென்செக்ஸ் குறியீட்டு எண் 67.24 புள்ளிகள் உயர்ந்து 22,002.07-ஆகவும், தேசிய பங்குசந்தையான நிப்டி 23.45 புள்ளிகள் உயர்ந்து 6,560.70 புள்ளிகளாகவும் இருந்தது.

அந்நிய முதலீடுகள் தொடர்ந்து அதிகரித்து வருவது, வங்கி, எரிசக்தி, மற்றும் முதலீட்டு தொடர்பான பங்குகள் விலை உயர்ந்து இருப்பது போன்ற காரணங்களால் இந்திய பங்குசந்தைகள் உயர்வுடன் காணப்படுவதாக சந்தை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
கார் வாங்கும் எண்ணம்புதிதாக நுழைவு நிலை கார் வாங்குவது அல்லது இருக்கும் காரை மேம்படுத்துவது போன்ற ... மேலும்
business news
வளமான எதிர்காலத்திற்கு திட்டமிட்டு முதலீடு செய்வது அவசியம். சரியான முதலீடு சாதனங்களை தேர்வு செய்வதோடு, ... மேலும்
business news
வட்டி விகித உயர்வு, கட்டுமான பொருட்களின் விலை உயர்வு உள்ளிட்ட அம்சங்களை மீறி, ரியல் வீடுகளுக்கான தேவை ... மேலும்
business news
பொதுவாக, 60 வயது முதல் 80 வரையான மூத்த குடிமக்களுக்கான வருமான வரிச் சலுகைகள் குறித்து விளக்கவும். ... மேலும்
business news
புதுடில்லி:உணவு வினியோகத்தில் ஈடுபட்டுள்ள நிறுவனமான ஸ்விக்கி, உணவக தொழில்நுட்ப நிறுவனமான ‘டைன் அவுட்’ ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)