ரூ.30 ஆயிரம் கோடியில் புதிய சுத்திகரிப்பு ஆலை அமைக்கிறது இந்தியன் ஆயில் நிறுவனம்ரூ.30 ஆயிரம் கோடியில் புதிய சுத்திகரிப்பு ஆலை அமைக்கிறது இந்தியன் ஆயில் ... ... தங்கம் விலை ரூ.64 உயர்ந்தது தங்கம் விலை ரூ.64 உயர்ந்தது ...
நான்காம் காலாண்டில் பொருளாதார வளர்ச்சி 5.5 சதவீதமாக இருக்கும் - ரங்கராஜன்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 மார்
2014
16:05

புதுடில்லி : நடப்பு நிதியாண்டின், நான்காம் காலாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 5.5 சதவீதமாக உயரும் என்று பிரதமரின் பொருளாதார ஆலோசகர் சி.ரங்கராஜன் கூறியுள்ளார். டில்லியில் நடந்த இந்திய தொழில் கூட்டமைப்பு மாநாட்டில் ரங்கராஜன் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், நடப்பு நிதியாண்டின் 3-வது காலாண்டில் பொருளாதார வளர்ச்சி 4.7 சதவிகிதமாக இருந்தது. தற்போது விவசாயம் மற்றும் தொழில்துறைகளின் உற்பத்தி அதிகரித்து வருகிறது. இதனால் பொருளாதார வளர்ச்சி அதிகமாகும் வாய்ப்பு உள்ளது. தற்போதையே வளர்ச்சி தொடரும் பட்சத்தில், நடப்பாண்டின், நான்காம் காலாண்டில் பொருளாதார வளர்ச்சி 5.5 சதவீதமாக உயரும் என்றார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)